டாப் 10 நியூஸ்: திமுக எம்பிக்கள் கூட்டம் முதல் எடப்பாடி ஆலோசனை வரை!

திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெறுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: நாடாளுமன்றத்தில் சனாதனம்… ஸ்டாலின் போட்ட உத்தரவு!

இந்த விவகாரத்தில் இங்கே நாம் பேசுவது வட இந்தியாவில் இந்தியா கூட்டணியின் தேர்தல் வெற்றியை பாதிக்கும் என்று நமது நண்பர்களே கூறுகிறார்கள். எனவே அடுத்தடுத்து இதை நாம் பக்குவமாக கையாள வேண்டும்’

தொடர்ந்து படியுங்கள்

திமுக எம்.பிக்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: முழு விவரம்!

அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் எழுப்பப்பட வேண்டிய முக்கிய பிரச்னைகள் குறித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. 

தொடர்ந்து படியுங்கள்