எம்.எல்.ஏ-க்களுக்கு உதயநிதி தந்த உறுதி!

திமுகவின் முன்னாள், இந்நாள் எம்.எல்.ஏ.க்களை தொடர்ந்து சந்தித்து அவர்களது பிரச்சினைகளையும், தொகுதியின் பிரச்சினைகளையும் கேட்டுத் தெரிந்துகொள்கிறார் உதயநிதி

தொடர்ந்து படியுங்கள்

ஆளுநர் என்ன செய்தார் தெரியுமா? எம்.எல்.ஏக்களிடம் ஸ்டாலின் சொன்ன சீக்ரெட்!

இந்த தீர்மானம் ஏற்கனவே திட்டமிடப்பட்டு தயாரித்து வைக்கப்பட்டிருந்ததாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். இது முற்றிலும் தவறு.

தொடர்ந்து படியுங்கள்

ஆளுநர் விவகாரம்: எம்எல்ஏ-க்களை எச்சரித்த ஸ்டாலின்

ஆளுநருக்கு எதிராக சட்டமன்றத்தில் திமுக உறுப்பினர்கள் யாரும் எந்தவிதமான கருத்துக்களும் தெரிவிக்கக்கூடாது என்று முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

அமைச்சர்கள் Vs எம்.எல்.ஏ.க்கள்: சபரீசன் நடத்திய விசாரணை!

மந்திரிகளே மதிக்கலைன்னா அதிகாரிகள் எப்படி மதிப்பாங்க. அவங்களும் மதிக்கலை. எப்படியாவது இதுக்கு ஒரு முடிவு கட்டுங்க” என்று புலம்பியிருக்கிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

திமுக எம்.எல்.ஏ.க்கள் செயல்பாடு: திடீர் சர்வே!

ஒரு கட்டத்தில் இந்த புலம்பல்கள் அதிகமான நிலையில்…   நான்கைந்து மாதங்களுக்கு முன்பு முதல்வர் மு. க. ஸ்டாலின்  நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ. வேலுவை அழைத்து சில ஆலோசனைகளை நடத்தினார்.

தொடர்ந்து படியுங்கள்