எம்.எல்.ஏ.க்களுக்கு பூஸ்ட்: அமைச்சர்களுக்கு உதயநிதி வைத்த செக்!
நீங்கள் உங்கள் தொகுதியில் தொடர்ந்து கட்சி நிகழ்ச்சிகளை நடத்துங்கள். மாவட்டச் செயலாளருக்கு முறைப்படி தகவல் சொல்லுங்கள். அவர் வரவில்லை என்றாலும் பரவாயில்லை நீங்கள் நடத்துங்கள். தேவைப்பட்டால் என்னையும் அழையுங்கள். நான் வருகிறேன்
தொடர்ந்து படியுங்கள்