அமெரிக்க பயணம்: அமைச்சர்கள், மா.செ.க்களுக்கு ஸ்டாலின் வார்னிங்!
உங்கள் மீது எனக்கு நிறைந்த நம்பிக்கை உண்டு. அந்த நம்பிக்கை செயல்வடிவமாக மாறுவதை ஒவ்வொரு நாளும் தொடர்பு கொண்டு விசாரிப்பேன். பணிகளைக் கண்காணிப்பேன்.
தொடர்ந்து படியுங்கள்உங்கள் மீது எனக்கு நிறைந்த நம்பிக்கை உண்டு. அந்த நம்பிக்கை செயல்வடிவமாக மாறுவதை ஒவ்வொரு நாளும் தொடர்பு கொண்டு விசாரிப்பேன். பணிகளைக் கண்காணிப்பேன்.
தொடர்ந்து படியுங்கள்விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் பணிக்குழுவை திமுக இன்று (ஜூன் 12) அறிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்கடந்த மார்ச் 20-ஆம் தேதி திமுகவின் வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட ஸ்டாலின் அதற்கு பிறகு காணொலி முறையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தை கூட்டினார்.
தொடர்ந்து படியுங்கள்‘என்ன தம்பி? ஆலோசனை கூட்டம் எப்படி இருந்துச்சு ? சின்னவர் என்ன கேட்டாரு? நீங்க என்ன சொன்னீங்க? நம்மளை பத்தி நல்லா சொன்னீங்கள்ல?’ என்று தானாக முன்வந்து கேட்டிருக்கிறார்கள்.
தொடர்ந்து படியுங்கள்ஆளுநர் மாளிகையில் இன்று (ஜனவரி 26) நடைபெற்ற தேநீர் விருந்தில் திமுக கூட்டணி கட்சிகள் பங்கேற்காத நிலையில், திமுக சார்பில் 5 அமைச்சர்கள் பங்கேற்றுள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்கட்சியின் அனைத்து 72 மாவட்டங்களில் இருக்கும் ஒன்றியங்களுக்கு இளைஞரணி அமைப்பாளர் ஒருவர், துணை அமைப்பாளர்கள் ஐந்து பேருக்கான நேர்காணல் நடத்தப்பட்டு நவம்பர் 5 ஆம் தேதியோடு நேர்காணல் முடிவடைந்திருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்நீங்கள் உங்கள் தொகுதியில் தொடர்ந்து கட்சி நிகழ்ச்சிகளை நடத்துங்கள். மாவட்டச் செயலாளருக்கு முறைப்படி தகவல் சொல்லுங்கள். அவர் வரவில்லை என்றாலும் பரவாயில்லை நீங்கள் நடத்துங்கள். தேவைப்பட்டால் என்னையும் அழையுங்கள். நான் வருகிறேன்
தொடர்ந்து படியுங்கள்கலைஞரின் சாதனைகளை இளைய தலைமுறையிடம் கொண்டு செல்ல வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்திமுக அமைச்சர்கள் பாகுபாடின்றி கலெக்சன், கரப்சனில் ஈடுபட்டு வருகின்றனர் என முன்னாள் அதிமுக அமைச்சர் செல்லூர் கே.ராஜு இன்று (ஜூலை 17) கூறியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு விழாவில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை எடப்பாடி பழனிசாமி தரப்பு ஆதரவாளர்கள் கொஞ்சி குலாவி நலம் விசாரித்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்