ஜூன் 4 தேர்தல் ரிசல்ட்… ஜூன் 1ல் ஸ்டாலின் ப்ளான்!
அதுபோன்று இன்று அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் பிறந்தநாள் நூற்றாண்டு நிறைவு விழா தொடர்பாக திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து படியுங்கள்அதுபோன்று இன்று அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் பிறந்தநாள் நூற்றாண்டு நிறைவு விழா தொடர்பாக திமுக நிர்வாகிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
தொடர்ந்து படியுங்கள்மயிலாடுதுறை தொகுதியில் வன்னியர் சமுதாயத்தை சேர்ந்த திமுக புள்ளிகளை அதிமுகவினரும், பாமகவினரும் விலை பேசி வருவதாக திமுகவின் ஆலோசனைக் கூட்டத்திலேயே பரபரப்பாக புகார் சொல்லப்பட்டிருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்ராமர் குறித்து திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா பேசியதற்கு காங்கிரஸ் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தலைவர் வெளிநாட்டில் இருக்கிறார். இந்த நிலையில் கூட்டம் நடத்த முடியவில்லை என்றால் அடுத்த கட்ட விளைவுகளை சந்திக்க நேரிடும்’ என்று எச்சரித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தி.மு.க அமைச்சர் கே.என்.நேரு, தான் அணிந்திருந்த கருங்காலி மாலையை சக அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு போட்டுவிட்ட புகைப்படம் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்திமுக வரலாற்றில் முதல் முறையாக கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் ஓர் அணியின் மாநிலச் செயலாளரும் மற்றும் அந்த அணியின் அனைத்து மாநில துணைச் செயலாளர்களும் பங்கேற்கும் நிகழ்வு நடைபெற இருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திமுக மகளிர் அணி ஒருங்கிணைப்பில் அக்கட்சியின் தலைவர் ஸ்டாலின் தலைமையில் மகளிர் உரிமை மாநாடு சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் இன்று (அக்டோபர் 14) மாலை 4.30 மணிக்கு நடைபெறுகிறது.
தொடர்ந்து படியுங்கள்சந்திரயான் 3 விண்கலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து இன்று பிற்பகல் 2.35 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்என்னிடம் பூங்கொத்து, பொன்னாடை வழங்கக்கூடிய நண்பர்களிடம் இளைஞரணிக்கு அதிக அளவில் நிதியைத் தாருங்கள். அவற்றை நாங்கள் எங்கள் கட்சியின் மூத்த நிர்வாகிகளின் மருத்துவச் செலவுக்காகப் பயன்படுத்துகிறோம் என்று சொல்லியிருக்கிறேன்.
தொடர்ந்து படியுங்கள்கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு ஜூன் 3 ஆம் தேதி திருவாரூரில் திமுக மாநாடு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்