தொண்டர்களின் வியூகம், நாடி பிடிப்பாரா ஸ்டாலின்? – மினி தொடர் – 22
திமுக தலைவர் பதவி ஏற்றதும் ஸ்டாலின் எதிர்கொள்ள இருக்கும் முதல் தேர்தல் வர இருக்கிற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல். ஆனால், எதார்த்தத்தில் 2014 நாடாளுமன்றத் தேர்தல், 2016 சட்டமன்றத் தேர்தல் இது இரண்டையுமே திமுக சார்பாக முன்னின்று நடத்திக் காட்டியவர் ஸ்டாலின்தான். 2014 தேர்தலில் கலைஞர் தெம்பாக இருந்தார். வேட்பாளர் தேர்வுகளில் ஆலோசனைகள் சொன்னார். 2016 சட்டமன்றத் தேர்தலில் கலைஞர் உடல்நலம் சுழன்றடிக்கும் பிரச்சாரத்துக்கு ஒத்துழைக்கவில்லை.
தொடர்ந்து படியுங்கள்