இன்னும் ரயில் விபத்துக்கள் நடக்கும்: ஹெச்.ராஜா திடுக்!

மேலும், ஒடிசா ரயில் விபத்தின் பின்னணியில் சதிவேலை நடந்திருப்பதாக கூறப்படுகிறது. வாலாடியில் கூட ரயிலை கவிழ்க்க முயற்சி நடந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலை முன்வைத்து, அதற்கு முன்னதாக நக்சலைட்கள் இன்னும் நிறைய சதிவேலைகளை செய்து இந்த ரயில் விபத்து போலவே இன்னும் பல விபத்துகளை ஏற்படுத்த வாய்ப்பிருப்பதாக ஹெச்.ராஜா கூறினார்.

தொடர்ந்து படியுங்கள்
fill group 4 vacancies soon.

தாமதமாகும் குரூப் 4 கலந்தாய்வு: எடப்பாடி கேள்வி!

டின்.என்.பி.எஸ்.சி குரூப் 4 பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

பாஜக செயற்குழு: திமுக அரசுக்கு எதிராக தீர்மானம்!

தமிழக பாஜக மாநில செயற்குழு கூட்டம், அமைப்புச் செயலாளர் சந்தோஷ் தலைமையில் இன்று(மே19) கோவையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பட்டியலிட்டுள்ளார். அதில், “பாரதத்தை உலகின் வழிகாட்டியாக மாற்றுவதற்கு, கடந்த ஒன்பது ஆண்டுகளாக அல்லும் பகலும் அயராது உழைத்து வரும் பிரதமர் மோடிக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்து, கடைக்கோடி மக்களுக்கும் அனைத்து பலன்களும் கிடைக்கச் செய்து, தூய்மையான நல்லாட்சியை வழங்கிக் கொண்டிருக்கும் பிரதமர் மோடியை மீண்டும் ஆட்சியில் அமர்த்த உறுதி ஏற்போம் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

கள்ளச்சாராய மரணம்: ஆர்ப்பாட்டத்தை அறிவித்த பாஜக!

கள்ளச்சாராய மரணங்களை கண்டித்து வரும் 20ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக பாஜக அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

சிசோடியா போல செந்தில் பாலாஜி கைது செய்யப்படலாம்: பத்திரிகையாளர் ஷ்யாம்

. இது அரசியல் வழக்கா இல்லையா என்பதற்குள் நான் போக விரும்பவில்லை. ஆனால், தற்போது அமலாக்கத்துறை நடத்தும் விசாரணைகள் இப்படித்தான் இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

கள்ளச்சாராயம் விற்றால் குண்டர் சட்டம்: முதல்வர் உத்தரவு!

அதோடு, கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருள்களை தொடர்ந்து விற்பனை செய்பவர்கள் மீது குண்டர் சட்டத்தில் பாரபட்சமின்றி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்றும், குற்றத் தடுப்பு நடவடிக்கைகள், போதைப்பொருள் ஒழிப்பு உள்ளிட்ட சட்டம்-ஒழுங்குப் பிரச்சினைகள் குறித்து ஒவ்வொரு மாதமும், உள்துறைச் செயலாளர் மற்றும் காவல் துறை தலைமை இயக்குநர் அவர்களின் தலைமையில் காவல் கண்காணிப்பாளர்களின் மாதாந்திரக் கூட்டம் நடத்தப்பட்டு, காவல் துறையின் செயல்பாடுகளைக் கண்காணித்து, முதலமைச்சர் அலுவலகத்திற்கு அறிக்கை அளித்திட வேண்டும் என்றும் உத்தரவிட்டதுடன், காவல் துறை அலுவலர்கள், தங்களது முழு திறமையையும், நீண்ட அனுபவத்தையும் பயன்படுத்தி, தமிழ்நாட்டு மக்களின் நன்மதிப்பினை பெறும்வகையில் சிறப்பாகச் செயல்பட வேண்டுமென்று முதலமைச்சர் அறிவுறுத்தினார்.

தொடர்ந்து படியுங்கள்

குற்றவாளிக்கு நிவாரணமா?: எடப்பாடி கேள்வி!

கள்ளச்சாராய விவகாரத்தில் குற்றவாளிக்கு நிவாரணம் வழங்கியதாக சமூகவலைதளங்களில் பட்டியல் வெளியான நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: அமைச்சரவை மாற்றம்- ஸ்டாலின் சொல்வது என்ன?, செய்வது என்ன? 

’நிர்வாக காரணங்களுக்காக அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டிருப்பதாக ஹூண்டாய் விழாவில் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அப்படி என்றால் நிதித் துறையில் பிடிஆரின் நிர்வாகம் சரியில்லாததால் அவர் மாற்றப்பட்டிருக்கிறார், தொழில் துறையில் தங்கம் தென்னரசு நிர்வாகம் சரியில்லை என்பதால் அவர் மாற்றப்பட்டிருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

மூன்றாம் ஆண்டில் முதல்வர் ஸ்டாலின்: திமுக ஆட்சியில் செய்தது என்ன?

சமீபத்தில் கூட 12 மணி நேர வேலை மசோதா நிறைவேற்றியதை கூட்டணி கட்சிகளே கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் திமுக அரசு பின்வாங்கியது. அதே போல் டாஸ்மாக் விவகாரத்திலும் அரசு கடும் எதிர்ப்புகளை சந்தித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்