ஜெயலலிதாவை அறிமுகம் செய்தீர்களா? அமைச்சருக்கு ஓபிஎஸ் கண்டனம்!
திமுக பொதுக்கூட்டத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜயலலிதாவை தரக்குறைவாகப் பேசியதாக வருவாய் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரனுக்கு ஓ. பன்னீர்செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்