கனிமொழியிடம் இருந்து மகளிரணி பறிக்கப்பட்டதா?

னிமொழி துணைப் பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டாலும் அவரிடம் இருக்கும் மகளிரணிச் செயலாளர் பதவி தொடரும், அந்த உத்தரவாதத்தின் பேரில்தான் அவர் துணைப் பொதுச் செயலாளராக ஆக்கப்பட்டிருக்கிறார்  என்று மகளிரணி நிர்வாகிகள் வட்டாரத்தில் பேசப்பட்டது

தொடர்ந்து படியுங்கள்

கனிமொழி துணைப் பொதுச் செயலாளர் தானே?  முரசொலி ஏற்படுத்திய குழப்பம்!

நவம்பர் 21 இல் சென்னையில் தென்னக ரயில்வே பொது மேலாளரை சந்தித்து தூத்துக்குடி ரயில்வே திட்டங்களைப் பற்றி விரிவான மனுவை அளித்தார்

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் இமேஜ் உயர்ந்திருக்கிறதா?

.இந்த இரு அறிக்கைகள் வெளியிட்டதையடுத்து மக்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்பது பற்றி அறிய தமிழக முதல்வர் ஸ்டாலின் ஆர்வமாக இருந்திருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

கூட்டணி மற்றும் பிற தலைவர்களுக்கு நன்றி சொன்ன ஸ்டாலின்

இந்த வாழ்த்துகள் எனக்கு மட்டுமானதல்ல. கழகத் தலைவர் என்ற பொறுப்பை சுமக்கின்ற என்னைத் தாங்கி நிற்கும் கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவருக்குமான வாழ்த்துகள். அந்த வாழ்த்துச் செய்திகளின் அடிநாதமாக இருப்பது, கழகத்தின்மீது தமிழ்நாடு வைத்துள்ள நம்பிக்கையும் இந்திய அளவிலான எதிர்பார்ப்பும்தான்” என அதில் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

அப்பா இல்லாத இடத்தில்… கனிமொழிக்கு ஸ்டாலின் உருக்கமான பதில்!

ராட்டம் அனைத்திலும் அணி வகுக்க தயாராக இருக்கிறேன்” எனப் பேசியிருந்தார்.
இந்த நிலையில், தங்கை கனிமொழிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் உருக்கமாக பதிலளித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

மு.க.ஸ்டாலினை அரசியல் கடந்து வாழ்த்தும் தலைவர்கள்!

திமுக பொதுக் குழுக் கூட்டம் இன்று (அக்டோபர் 9) சென்னை அமைந்தகரை பச்சையப்பன் கல்லூரி எதிரே அமைந்துள்ள புனித ஜார்ஜ் பள்ளி விங்ஸ் கன்வென்ஷன் செண்டரில் காலை 10 மணிக்கு துவங்கி நடைபெற்றது. இதில் திமுகவின் தலைவராகப் போட்டியின்றி மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். இதனால் மு,க. ஸ்டாலினுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

திமுக பொதுக்குழுவில் தீர்மானங்களே இல்லையே… ஏன்? 

தமிழக அரசின் சர்வதேச சாதனைகளில் ஒன்றான செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு ஏற்பாடு செய்த முதல்வருக்கு பாராட்டுத் தீர்மானம், வருகை தந்த பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் தமிழ்நாடு அரசின் சட்டமன்றத் தீர்மானங்களை கிடப்பில் போட்டிருக்கும் ஆளுநரை கண்டித்து தீர்மானம், திமுக கூட்டணி  கொள்கை உறுதியோடு தொடர்கிறது என்ற தீர்மானம், தேசிய அரசியலில் அடுத்தடுத்த சூழ்நிலைகளை கையாள்வதற்கான தீர்மானம் போன்றவை நிறைவேற்றப்படும் என நேற்று இரவு வரை பேச்சு இருந்தது.

தொடர்ந்து படியுங்கள்

பத்திரிகையாளர் டு துணைப் பொதுச் செயலாளர்: கனிமொழியின் கரடு முரடு பயணம்! 

உன் தலைவர் யாரு?’ என்று கனிமொழியிடம் கேட்டிருக்கிறார் கலைஞர்.   அப்போது கனிமொழி, ‘என் தலைவர் பெரியார்’ என்று பதில் சொல்ல…. மகளை உச்சி முகர்ந்த கலைஞர், ‘எனக்கும் அவர்தான் தலைவர்’ என்று சொல்லியிருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

மத்தளத்திற்கு இரு பக்கமும் அடி… அதுதான் என் நிலைமை : மு.க.ஸ்டாலின்

நாள்தோறும் காலையில், நம்மவர்கள் யாரும் புதிய பிரச்சினையை ஏற்படுத்திவிடக் கூடாது என்ற நினைப்போடுதான் கண் விழிக்கிறேன்.

தொடர்ந்து படியுங்கள்

நான் சாஃப்ட் ஆகிவிட்டேனா? கட்சியினருக்கு ஸ்டாலின் எச்சரிக்கை! 

சில மாவட்டச் செயலாளர்கள் தங்கள் நிர்வாகிகள் சிலரிடம் பேசிக் கொள்வது இல்லை இதைவிட கட்சிக்கு துரோகம் வேறு எதுவும் இல்லை.

தொடர்ந்து படியுங்கள்