annamalai speak about dmk files

அதிமுக ஃபைல்ஸ் எப்போது?: அண்ணாமலை பதில்!

234 தொகுதிகளிலும் 2 எம்.எல்.ஏ.க்களை மட்டும் பெற்றது திமுகவின் சரித்திரம். நாங்கள் பூஜ்ஜியம் வாங்கினோம், ஆனால் பாஜக வெற்றி பெறவில்லை என்று சொன்னவர்.

தொடர்ந்து படியுங்கள்

அவதூறு வழக்கு: நீதிமன்றத்தில் இன்று ஆஜராகிறார் அண்ணாமலை

திமுக பொருளாளர் டி.ஆர் பாலு தொடர்ந்த அவதூறு வழக்கு தொடர்பான விசாரணைக்காக சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலை இன்று (ஜூலை 14) ஆஜராகிறார்.

தொடர்ந்து படியுங்கள்

பிடிஆர் ஆடியோ மீது விசாரணையா? – ஆளுநர் பதில்!

ஆடியோ குறித்து அவரே இரண்டு முறை விரிவான விளக்கம் அளித்துவிட்டார். மக்களுக்கான பணியை செய்யவே எனக்கு நேரம் சரியாக இருக்கிறது. இதுபற்றி மேலும் பேசி மட்டமான அரசியலில் ஈடுபடுவர்களுக்கு நான் விளம்பரம் தேடித்தர விரும்பவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

”மகனும், மருமகனும் தான் கட்சியே”அண்ணாமலை வெளியிட்ட பிடிஆர் ஆடியோ -2

நான் இந்த யுத்தத்தை மிக சீக்கிரமாக கைவிட்டதாக எனது மனசாட்சி சொல்லாது என கருதுகிறேன். நான் அந்த பதவியில் இல்லாதபோது அதை பற்றி கவலைப்பட வேண்டியது எனக்கு இல்லை.” என்றபடி முடிகிறது அந்த ஆடியோ. இது மீண்டும் அரசியல் களத்தில் பரபரப்பை கிளப்பியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

மன்னிப்பு கேட்க முடியாது: தி.மு.க நோட்டீஸுக்கு அண்ணாமலை பதில்!

கடந்த ஏப்ரல் 14ஆம் தேதி திமுக அமைச்சர்கள், எம்.பி.க்களின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை. அதில், முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் பெயரும் இடம் பெற்றிருந்தது.இதற்கு திமுக சார்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், ரூ. 500 கோடி இழப்பீடு கேட்டு அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த நோட்டீஸை திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அனுப்பியிருந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

மாதவரம் சுதர்சனத்தின் ஆயிரம் ஏக்கர் மாந்தோப்பு: துரைமுருகன் வெளியிட்ட ரகசியம்! 

தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் அனைத்துமே அடையாறு முதல் மாமல்லபுரம் வரைதான் போய்க் கொண்டிருக்கின்றன வடசென்னையில் மருந்துக்கு கூட வருவதில்லை

தொடர்ந்து படியுங்கள்

உதயநிதி, சபரீசன் பற்றி  பிடிஆர் குரலில் பரவும் ஆடியோ புயல்!

இந்த ஆடியோவின் உண்மைத் தன்மை பற்றி நிதியமைச்சர் பிடிஆர் தரப்பிடம் இருந்து இதுவரை எந்த விளக்கமும் வெளிவரவில்லை

தொடர்ந்து படியுங்கள்

48 மணி நேர கெடு: அண்ணாமலைக்கு நோட்டீஸ் அனுப்பிய திமுக!

இழப்பீட்டுத் தொகையாக ரூ. 500 கோடி எங்கள் கட்சிக்காரருக்கு வழங்க வேண்டும். எங்கள் கட்சிக்காரர் தமிழ்நாடு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு அதை செலுத்த விரும்புகிறார்.

தொடர்ந்து படியுங்கள்

தொண்டர்களின் வியூகம், நாடி பிடிப்பாரா ஸ்டாலின்? – மினி தொடர் – 22

திமுக தலைவர் பதவி ஏற்றதும் ஸ்டாலின் எதிர்கொள்ள இருக்கும் முதல் தேர்தல் வர இருக்கிற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல். ஆனால், எதார்த்தத்தில் 2014 நாடாளுமன்றத் தேர்தல், 2016 சட்டமன்றத் தேர்தல் இது இரண்டையுமே திமுக சார்பாக முன்னின்று நடத்திக் காட்டியவர் ஸ்டாலின்தான். 2014 தேர்தலில் கலைஞர் தெம்பாக இருந்தார். வேட்பாளர் தேர்வுகளில் ஆலோசனைகள் சொன்னார். 2016 சட்டமன்றத் தேர்தலில் கலைஞர் உடல்நலம் சுழன்றடிக்கும் பிரச்சாரத்துக்கு ஒத்துழைக்கவில்லை.

தொடர்ந்து படியுங்கள்