இந்த ரெண்டு பேருக்கு சீட் கிடையாது..ஸ்டாலின் எடுத்த முடிவு?
திமுக வேட்பாளர் பட்டியலைப் பொறுத்தவரை அதில் கடந்த முறை போட்டியிட்டு எம்.பியாக இருப்பவர்களில் இரண்டு பேருக்கு மீண்டும் சீட் கிடையாது என்று முடிவு செய்யப்பட்டுள்ளதாக திமுக வட்டாரங்களில் இருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொடர்ந்து படியுங்கள்