சிறையில் இருந்து செந்தில்பாலாஜி ஸ்கெட்ச்… ராகுல் வரை சென்று கரூரை மீட்ட ஜோதிமணி.. தேர்தல் களத்தில் என்ன நடக்கும்?

திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு பத்து தொகுதிகள் ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிலையில், அந்த தொகுதிகள் என்னென்னவென்று இன்று மார்ச் 18 ஆம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Pm Modi say Dmk Congress alliance abolished in Tamilnadu

திமுக – காங்கிரஸ் கூட்டணியின் தலைக்கனம் துடைத்தெறியப்படும்: மோடி காட்டம்!

கன்னியாகுமரியில் இன்று (மார்ச் 15) பாஜக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பிரதமர் மோடி, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, சமீபத்தில் பாஜகவில் தனது கட்சியை இணைத்த சரத்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து படியுங்கள்

எலக்‌ஷன் ஃப்ளாஷ்: கிருஷ்ணகிரி… காங்கிரஸிடம் இருந்து பறிக்கிறதா திமுக?

காங்கிரஸ் ஏற்கனவே போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதிகளில் சிலவற்றில் இம்முறை திமுகவே போட்டியிட திட்டமிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

12 தொகுதி கேட்கும் காங்கிரஸ்..7-ஐத் தாண்டாத திமுக..என்ன நடக்கிறது?

கடந்த முறை 9 சீட்டு என்றால் இந்த முறை 12 சீட்டுகளை பெற வேண்டும், அப்போதுதான் நாம் புதிதாக ஏற்றிருக்கும் தலைமைப் பொறுப்புக்கு மரியாதையாக இருக்கும் என்பது செல்வப்பெருந்தகையின் நோக்கமாக இருக்கிறது. ஆனால் திமுக தரப்போ 5 தொகுதிகளில் ஆரம்பித்து அதிகபட்சமாக 7 தொகுதிகள் என்று அதைத் தாண்டாமல் நிற்கிறது.

தொடர்ந்து படியுங்கள்
rajakannappan speech about congress

காங்கிரசை ‘காலி’ செய்த திமுக அமைச்சர் கண்ணப்பன்: சிவகங்கை சீற்றமா?

திமுக -காங்கிரஸ் கூட்டணி பேச்சுவார்த்தைகள் அதிகாரபூர்வமாக தொடங்க இருக்கும் நிலையில் கண்ணப்பனின் இந்த பேச்சு கூட்டணிக்குள் சலசலப்புகளை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
modi stalin green room meeting

டிஜிட்டல் திண்ணை: மோடி- ஸ்டாலின் green room சந்திப்பு! பற்றி எரிந்த சத்தியமூர்த்தி பவன்! என்ன நடக்கிறது கூட்டணியில்?

நாம மோடிக்கு கருப்புக் கொடி காட்டுறோம். ஆனா திமுக அரசு நம்மை எதிர்க்கட்சி மாதிரி ட்ரீட் பண்றாங்க

தொடர்ந்து படியுங்கள்
is udayanidhi more important than indira gandhi

இந்திராகாந்தியை விட உதயநிதிதான் முக்கியமா?, 15 சீட்டுகள் வேண்டும்… சத்தியமூர்த்தி பவன் கூட்டத்தில் சலசலப்பு!

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்கள் கூட்டம் நேற்று (நவம்பர் 20) காலை 11 மணியளவில் தொடங்கி பிற்பகல் 2.30 வரை நடந்தது.

தொடர்ந்து படியுங்கள்
Congress official opinion

‘எம்மதமும் சமமே’: உதயநிதி சனாதன பேச்சு… காங்கிரஸ் அதிகாரபூர்வ கருத்து!

‘சனாதனத்தை ஒழிப்போம் என்று சொல்வதன் மூலம் இந்து மதத்தை இழிவுபடுத்திவிட்டார். திமுகவை தன்னோடு கூட்டணியில் வைத்திருக்கும் காங்கிரஸும் இந்தியா கூட்டணி கட்சிகளும் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும்’ என்று பாஜக கோரிக்கை விடுத்து வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: காங்கிரஸுக்கு எத்தனை சீட்? ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் தந்த க்ளூ!

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல்ல வேட்பாளர் மட்டும்தான் காங்கிரஸ். வேலை பாத்தது பூரா திமுகதான் Disqualification of Rahul Tamil Nadu Congress protests

தொடர்ந்து படியுங்கள்