டிஜிட்டல் திண்ணை: கூட்டணிக் குடைச்சல்… தனித்தே போட்டியிடணும்! பெருகும் திமுக நிர்வாகிகள் குரல்!
வைஃபை ஆன் செய்ததும் தமிழ்நாட்டில் நடந்து வரும் மாவட்ட திமுக பொது உறுப்பினர் கூட்டங்களின் புகைப்படங்கள் இன்பாக்ஸில் வந்து விழுந்தன. அவற்றை பார்த்த படியே வாட்ஸ்அப் தனது மெசேஜை டைப் செய்ய தொடங்கியது. “திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின் அமெரிக்காவில் இருக்கிறார். இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு நடந்த திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் செய்யப்பட்ட அறிவுறுத்தலின்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் திமுகவின் பொது உறுப்பினர் கூட்டங்கள் நடந்து வருகின்றன. மாவட்ட அளவிலான பொது உறுப்பினர் கூட்டங்கள் […]
தொடர்ந்து படியுங்கள்