டாப் 10 செய்திகள்… இதை மிஸ் பண்ணாதீங்க!
தமிழ்நாட்டில் திமுக சார்பில் 21 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல், திமுக தேர்தல் அறிக்கை ஆகியவற்றை முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார்.
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாட்டில் திமுக சார்பில் 21 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியல், திமுக தேர்தல் அறிக்கை ஆகியவற்றை முதல்வர் ஸ்டாலின் இன்று வெளியிடுகிறார்.
தொடர்ந்து படியுங்கள்திமுக கூட்டணியில் இணைந்தது ஏன் என்பது குறித்து நடிகரும், அக்கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வீடியோ வெளியிட்டு இன்று (மார்ச் 10) விளக்கம் அளித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்திமுக கூட்டணி பேச்சுவார்த்தை குழுவில் உள்ள சீனியர் அமைச்சர் ஒருவரிடம் மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் பேசும்போது, ஏன் கூட்டணி பேச்சுவார்த்தையில் இவ்ளோ இழுக்கறீங்க? மேற்கு வங்கத்துல மம்தா பானர்ஜி காங்கிரசுக்கு இவ்வளவுதான் கொடுக்க முடியும்னு ஸ்ட்ராங்கா சொன்ன மாதிரி ஏன் உங்களால பேச முடியல? பயப்படுறீங்களா என்று கேட்டிருக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்கடந்த தேர்தலைப் பொறுத்தவரை சி.பி.எம் கட்சி மதுரை மற்றும் கோவை தொகுதிகளில் போட்டியிட்டு வெற்றி பெற்றது. ஆனால் சி.பி.ஐ-க்கு கொடுத்ததைப் போல கடந்த முறை கொடுத்த அதே தொகுதிகளை சி.பி.எம்-க்கு ஒதுக்குவதில் கூட்டணியில் சிக்கல் நீடிக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்மக்கள் நீதி மய்யத்துக்கு திமுகவில் ஒரு சீட் என்றால், மமகவுக்கும் அதைவிட அதிக உரிமை திமுக கூட்டணியில் உண்டு
தொடர்ந்து படியுங்கள்அதன்படி சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக – காங்கிரஸ் இடையே தொகுதிப் பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை இன்று (ஜனவரி 28) மதியம் 3 மணியளவில் தொடங்கியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்அரசியல் ரீதியாக திமுக கூட்டணியில் நாம் கேட்கும் எண்ணிக்கையில் தொகுதிகள் கிடைக்கிறதோ இல்லையோ நமது இந்த கோரிக்கையை நாம் நிறைவேற்றிக் கொள்ள வேண்டும்’ என்று மார்க்சிஸ்ட் கட்சியின் தொழிற்சங்க நிர்வாகிகளிடையே முக்கிய பேச்சாக இருக்கிறது
தொடர்ந்து படியுங்கள்2024 நாடாளுமன்ற தேர்தலில் திமுக அதிகபட்சம் 30 இடங்களில் போட்டியிட வேண்டும் என்று தயாநிதி மாறன் உள்ளிட்ட சிலர் ஸ்டாலினிடம் தொடர்ந்து வற்புறுத்தி வருகிறார்கள்.
தொடர்ந்து படியுங்கள்இடதுசாரிகள், வைகோ, திருமாவளவன் ஆகியோர் இந்த சட்டத்துக்கு எதிராக தொடர் இயக்கத்தை தீவிரமாக நடத்த திட்டமிட்டு வருகிறார்கள்.
தொடர்ந்து படியுங்கள்பொருளாதாரத்தில் நலிவுற்ற முன்னேறிய வகுப்பினருக்கான இட ஒதுக்கீடு செல்லும் என நவம்பர் 7-ம் தேதி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
தொடர்ந்து படியுங்கள்