DMK executives in connection with Nainar Nagenedran

டிஜிட்டல் திண்ணை: நயினாருடன் கள்ளத் தொடர்பில் திமுக நிர்வாகிகள்- ஸ்டாலின் எச்சரிக்கை!

கூட்டணிக் கட்சிகள் நிற்கும் தொகுதிகளைத்தான் நமது எதிர்க்கட்சிகள் குறிவைத்திருக்கின்றன. அதற்கு நமது கவனக் குறைவும் இடமளித்துவிடக் கூடாது.

தொடர்ந்து படியுங்கள்
Is Vaiko leaving the DMK alliance?

டிஜிட்டல் திண்ணை: திமுக கூட்டணியில் இருந்து புறப்படுகிறாரா வைகோ? 4 எம்.எல்.ஏ.க்களை மடக்கும் அமைச்சர்கள்!

கட்சியை அடுத்த 20 வருடங்களுக்கு நல்ல முறையில் எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும் என்றால்… நாம் நமது சொந்த சின்னத்தில் இருக்க வேண்டும். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் உதயசூரியன் சின்னம், கடந்த சட்டமன்றத் தேர்தலிலும் உதயசூரியன் சின்னம் என்று நாம் பெரிய தவறுகளை செய்து விட்டோம்.

தொடர்ந்து படியுங்கள்
vaiko 3+1 alliance with AIADMK?

3+1 அதிமுகவுடன் கூட்டணியா? வைகோ கூட்டும் அவசரக் கூட்டம்!

பிப்ரவரி 29 ஆம் தேதி மதிமுகவின் குழு அறிவாலயத்துக்கு சென்று பேச்சு நடத்திவிட்டு வெளியே வந்தபோது… மதிமுகவின் அவைத் தலைவர் ஆடிட்டர் அர்ஜுன் ராஜ், “உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம்’ என்று சொல்லிவிட்டுச் சென்றார். அதன் பின் ஆறு நாட்கள் ஆகியும் மதிமுகவை திமுக சார்பில் பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை.

தொடர்ந்து படியுங்கள்
24 seats for DMK

24 உதயசூரியன்கள்… இழுத்துப் பிடிக்கும் ஸ்டாலின்- திமுக கூட்டணியின் நிஜ நிலவரம்!

ஒவ்வொரு கூட்டணிக் கட்சியும் 2019 தேர்தலில் போட்டியிட்ட இடங்களை விட அதிகம் வேண்டும் என்று விரும்புகிறார்கள். அதே விருப்பம் கூட்டணிக்கு தலைமை தாங்கும் திமுகவுக்கு இருக்கக் கூடாதா?

தொடர்ந்து படியுங்கள்

எலக்‌ஷன் ஃப்ளாஷ்: கிருஷ்ணகிரி… காங்கிரஸிடம் இருந்து பறிக்கிறதா திமுக?

காங்கிரஸ் ஏற்கனவே போட்டியிட்டு வெற்றி பெற்ற தொகுதிகளில் சிலவற்றில் இம்முறை திமுகவே போட்டியிட திட்டமிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஸ்ட்ரிக்டாக நடந்து கொண்ட திமுக..அப்படி என்னதான் கேட்டது மதிமுக?

ராஜ்யசபா உறுப்பினராக உள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் பதவிக்காலம் வரும் 2025-ம் ஆண்டு முடிகிறது. இதன் காரணமாக கடந்த முறை வழங்கப்பட்ட ராஜ்யசபா சீட்டு தங்களுக்கு மீண்டும் வேண்டும் என்று மதிமுக தரப்பிலிருந்து விடாப்பிடியாக சொல்லியிருக்கிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்
2 seats each for both communists in DMK alliance

திமுக கூட்டணியில் இரு கம்யூனிஸ்டுகளுக்கும் தலா 2 இடங்கள்: கையெழுத்தானது உடன்பாடு!

இப்போது நாடு காப்பாற்றப்பட வேண்டும் என்ற அடிப்படையில் இரு தொகுதிகளுக்கு ஒப்புக் கொண்டிருக்கிறோம். வேறு எந்த சிக்கலும் எங்களிடையே இல்லை

தொடர்ந்து படியுங்கள்
We will not contest on dmk symbol

உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மாட்டோம்: அறிவாலயத்தில் அறிவித்த மதிமுக

அடுத்த கட்ட பேச்சுவார்த்தை எப்போது நடக்கும் என்று தெரியவில்லை, இன்னும் அவர்கள் நேரம் ஒதுக்கவில்லை”

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: அதிமுகவோடு கூட்டணி… ராமதாஸ் போடும் 3 கணக்குகள்!- திமுக கூட்டணியில் திருமா, வைகோ அதிருப்தியா?

ஒற்றை இடத்தில் நிற்கும் கட்சிகளுக்கான உடன்பாட்டை நேற்று முழுமை செய்வதாக திமுக முடிவு செய்திருந்தது.

தொடர்ந்து படியுங்கள்

உதயசூரியனில் நிற்கமாட்டோம்… திமுகவுக்கு அழுத்தம் கொடுக்கும் விசிக, மதிமுக: பின்னணி இதுதான்!

கூட்டணிக் கட்சிகள் தனி சின்னங்களில் நின்றால் மக்களவையில் திமுகவின் பலம்  உதயசூரியன் சின்னம் என்ற அடிப்படையில் குறையும்  சூழலும் உண்டாகும்.

தொடர்ந்து படியுங்கள்