”செந்தில்பாலாஜியை கைது பண்ணனும்”: பிரேமலதா

அப்போது அவரிடம், வருமானவரித்துறை அதிகாரிகள் தாக்கப்பட்ட விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த பிரேமலதா விஜயகாந்த், “ இதுதான் திராவிட மாடல். ரெய்டு வரும் அதிகாரிகள் தங்களது கடமையை ஆற்ற வருகிறார்கள். எந்த அதிகாரியும் ரெய்டு வருகிறோம் என அறிவித்து விட்டு வரமாட்டார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

டிஎன்பிஎஸ்சி குரூப்-4 பணியிடங்களை அதிகரிக்க வேண்டும்: விஜயகாந்த்

“இளைஞர்களின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு டிஎன்பிஎஸ்சி குரூப்-4 பணியிடங்களின் எண்ணிக்கையை குறைந்தபட்சம் 15,000 ஆக அதிகரிக்க வேண்டும்” என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஈரோடு கிழக்கு : மின்னம்பலம் சர்வே முடிவு! -மக்களின் மனக்கணக்கு இதுதான்!

பரிசு பொருட்கள் மற்றும் பணம் கொடுப்பதிலும் மந்திரிகளுக்குள் போட்டிப் போட்டுக்கொண்டு கும்பல் கும்பலாக செயல்படுகிறார்களே தவிர வாக்காளர்களின் மனநிலையை அறிந்து வாக்குகளை அறுவடை செய்வதில் ஆர்வமும் முயற்சியும் செய்யவில்லை.

அதிமுக 2 ஆயிரமும் வெள்ளி விளக்கு மற்றும் கின்னம் கொடுத்த பிறகு திமுகவினர் 3ஆயிரமும் கால் கொளுசும் சேலையும் பேன்ட் சர்ட் கொடுப்பது எடுப்படவில்லை.

தொடர்ந்து படியுங்கள்

“வேடிக்கை பார்க்கும் பறக்கும் படை”: விஜயகாந்த்

தேர்தல் விதிமீறல்களை தடுக்காமல் பறக்கும் பறக்கும் படையினரும்  தேர்தல் அதிகாரிகளும் வேடிக்கை பார்த்து வருகின்றனர். நடுநிலையோடு செயல்பட வேண்டிய தேர்தல் அதிகாரிகள் ஆளும்கட்சிக்கு ஆதரவாக செயல்பட்டு வருவது எந்த வகையில் நியாயம் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

மாவட்ட செயலாளர்களுடன் ஓபிஎஸ் இன்று ஆலோசனை!

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம் இன்று மாவட்ட செயலாளர்கள் மற்றும் தலைமை கழக நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொள்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

தேமுதிகவும் அதிமுகவும் ஒன்றுபட வேண்டும்: அண்ணாமலையின் டைப்போக்ராபி

இதுகுறித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், டைப்போகிராபி பிழை ஏற்பட்டு முற்போக்கு என்ற வார்த்தை சேர்ந்துவிட்டது என்று கூறியிருந்தார். தற்போது அண்ணாமலையின் அறிக்கையிலும் டைப்போகிராபி பிழை ஏற்பட்டிருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

இடைத்தேர்தலில் தனித்து களம் காணும் தேமுதிக : வேட்பாளர் அறிவிப்பு!

ஈரோடு கிழக்கு தொகுதி தனித்துப் போட்டியிடும் தேமுதிக சார்பில் வேட்பாளராக ஆனந்த் என்பவரை அக்கட்சியின் பொருளாளரான பிரேமலதா அறிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

மக்கள் ஐ.டி. தேவையா? – விஜயகாந்த் கேள்வி!

அனைத்து சலுகைகளும்‌ பெற ஆதார்‌ எண்‌ இருக்கும்‌ போது மக்கள்‌ ஐடி திட்டம்‌ தேவையா? என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

புத்தாண்டு: பத்து நிமிட தரிசனம் தந்த விஜயகாந்த்

தொண்டர்கள் கேப்டன் வாழ்க கேப்டன் வாழ்க என்று  கோஷமிட்டுக் கொண்டிருந்ததால் அவர் பேச்சை சுருக்கமாக முடித்துக் கொண்டார். 

தொடர்ந்து படியுங்கள்