டிஜிட்டல் திண்ணை: விஜயகாந்துக்கு கூடிய கூட்டம் எவ்வளவு?

விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்துவதற்காக டிசம்பர் 28, 29 தேதிகளில் சென்னையை நோக்கி ஏராளமான மக்களும்,  அவரது கட்சித் தொண்டர்களும், ரசிகர்களும் திரண்டனர்.

தொடர்ந்து படியுங்கள்

அரசு மரியாதையுடன் விஜயகாந்த் உடல் நல்லடக்கம்!

சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில் மறைந்த தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் உடல் இன்று (டிசம்பர் 29) அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

தேமுதிக அலுவலகத்தில் விஜயகாந்த் உடல் அடக்கம் : மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றம்!

இன்று நடைபெற்ற மாமன்ற கூட்டத்தில் சென்னை மேயர் பிரியா, விஜயகாந்த் உடலை தேமுதிக கட்சி அலுவலகத்தில் அடக்கம் செய்வது தொடர்பான தீர்மானத்தை வாசித்தார். மாமன்ற உறுப்பினர்களின் ஆதரவோடு இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

 சொந்த இடத்தில் கேப்டன் உடல் அடக்கம்- சட்ட சிக்கலா?

உயர்நீதிமன்றத்  தீர்ப்பின் அடிப்படையில் பட்டா நிலத்தில் இறந்தவரின் உடலை அடக்கமோ தகனமோ செய்ய முடியாது. 

தொடர்ந்து படியுங்கள்

71வது பிறந்தநாள்: விஜயகாந்தை நேரில் கண்ட தொண்டர்கள் உற்சாகம்!

பல மாதங்களுக்கு பிறகு விஜயகாந்த் தொண்டர்களை இன்று சந்தித்த நிலையில், தே.மு.தி.க. அலுவலகமே இன்று விழாக்கோலம் பூண்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்