“மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் தமிழக மக்களுக்கும் உதவும்” – சென்னையில் டி.கே.சிவக்குமார் பேட்டி!
சென்னை மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகள் பார்வையிடுவதற்காக கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார் இன்று காலை…
தொடர்ந்து படியுங்கள்சென்னை மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை நடவடிக்கைகள் பார்வையிடுவதற்காக கர்நாடக துணை முதலமைச்சர் சிவக்குமார் இன்று காலை…
தொடர்ந்து படியுங்கள்கர்நாடகா அமைச்சரவை ஜூலை 15 ஆம் தேதி ஒப்புதல் அளித்த மசோதா ஒன்று இன்று நாடு முழுதும் பெரும் விவாதமாக மாறியிருக்கிறது. இந்த மசோதா நிறுத்தி வைக்கப்பட்ட பின்னரும் அதன் மீது எழுந்த விவாதங்கள் நின்றபாடில்லை.
தொடர்ந்து படியுங்கள்கர்நாடகாவில் பாஜகவுக்கும் காங்கிரசுக்கும் இடையே நடக்கும் அனல் பறக்கும் தேர்தலில் பல திருப்பங்கள் நிகழ்ந்திருக்கின்றன. குறிப்பாக வட கர்நாடகாவில் நடந்துள்ள மாற்றம் பாஜக தலைமையை அதிர்ச்சியடைய வைத்திருப்பதாக தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
தொடர்ந்து படியுங்கள்கர்நாடக தேர்தலைப் பொறுத்தவரை வெற்றி தோல்வியில் சாதி ரீதியான கணக்குகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. கர்நாடக அரசியலில் இரண்டு சமூகங்கள் பெரும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
தொடர்ந்து படியுங்கள்“மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் மேகதாது திட்டத்தை அமல்படுத்துவோம், மேகதாது அணை திட்டத்தை நிறைவேற்றி சரித்திரம் படைப்பதே என்னுடைய கனவு” என கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்கர்நாடகாவில் வறட்சி ஏற்பட்டுள்ளதால் எங்கள் மக்களுக்கு தண்ணீர் கொடுப்பதில் சிரமம் இருக்கிறது. இதில் தமிழகத்திற்கு தண்ணீர் கொடுக்கப்படும் என்ற பேச்சுக்கே இடம் இல்லை.
தொடர்ந்து படியுங்கள்கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் மீது சிபிஐ பதிந்த சொத்துகுவிப்பு வழக்கை ரத்து செய்ய அம்மாநில உயர்நீதிமன்றம் இன்று (அக்டோபர் 19) மறுத்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்காவிரி நீரை திறந்து விடும் உத்தரவுக்கு மறுப்பு தெரிவித்துள்ள, கர்நாடக துணை முதல்வர் டிகே சிவக்குமார், மேகதாது அணை திட்டத்தை செயல்படுத்துவதே முதன்மையான நோக்கம் என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இந்த நிலையில், கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவக்குமாருக்கு தண்ணீர் திறந்துவிட உள்ளதாக கூறியுள்ளது, பாஜகவின் கோரிக்கையை காங்கிரஸ் திட்டமிட்டே புறக்கணித்துள்ளதாக என்று கருதப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி கர்நாடக மாநிலத்தில் இருந்து காவிரி நீரை திறந்துவிட வேண்டும் என்று மத்திய அமைச்சரை சந்தித்து வலியுறுத்த உள்ளதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்