தீபாவளி… எவ்வளவு நேரம் பட்டாசு வெடிக்கலாம்? – வெளியான முக்கிய அறிவிப்பு!
உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காலை 6 முதல் 7 மணி வரையும், இரவு 7 முதல் 8 மணி வரையிலும் தமிழகத்தில் பட்டாசு வெடிக்க வேண்டும் என்று சுற்றுச்சூழல் துறை இன்று (அக்டோபர் 20) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்