டாப் 10 செய்திகள் : இதை மிஸ் பண்ணாதீங்க..!
அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் திரைப்படம் மற்றும் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்த சர்க்கார் திரைப்படம் இன்று வெளியாகிறது.
தொடர்ந்து படியுங்கள்அனுதீப் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்த பிரின்ஸ் திரைப்படம் மற்றும் மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்த சர்க்கார் திரைப்படம் இன்று வெளியாகிறது.
தொடர்ந்து படியுங்கள்தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 21 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரை சென்னையிலிருந்து தினசரி இயங்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன் சேர்த்து 4,218 சிறப்புப் பேருந்துகள் என மூன்று நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக 10,518 பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தீபாவளிக்கு பின்பு நாள்தோறும் இயக்கப்படும் பேருந்துகளின் எண்ணிக்கை அக்டோபர் 24 முதல் அக்டோபர் 26 வரை 13, 152 பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இயக்கப்படும் சிறப்புப் பேருந்துகள் எந்தெந்த பேருந்து நிறுத்ததிலிருந்து புறப்படும் செல்லும் என்ற விவரத்தைப் போக்குவரத்து அறிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தேர்வு முடிந்து அக்டோபர் 1ஆம் தேதி முதல் விடுமுறை விடப்பட்டது. 9 நாட்கள் விடுமுறைக்குப் பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்படுகிறது
தொடர்ந்து படியுங்கள்