தீபாவளி பரிசு: கர்நாடக அரசுமீது காங்கிரஸ் குற்றச்சாட்டு!

தீபாவளி பரிசு: கர்நாடக அரசுமீது காங்கிரஸ் குற்றச்சாட்டு!

முதல்வர் லஞ்சத்தில் ஈடுபட்டால், மாநிலத்தை யார் காப்பார்கள்? பத்திரிகையாளர்களுக்கு லஞ்சம் கொடுத்த வழக்கில் கையும் களவுமாக பிடிபட்டுள்ளார் முதல்வர் பசவராஜ் பொம்மை. லஞ்சம் கொடுத்ததற்காக ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் அவர் மீது ஊழல் வழக்கு பதிவு செய்ய வேண்டும்.