திருப்பதி போறீங்களா? தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு!

இதுகுறித்து திருப்பதி கோவில் நிர்வாகம் இன்று (அக்டோபர் 18 ) வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் ”வரும் அக்டோபர் 25 ஆம் தேதி சூரிய கிரகணம் ஏற்படுவதால், சுவாமி தரிசனம், ரூ.300 தரிசனம், முதியோர், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகளுடன் வரும் பெற்றோருக்கான தரிசனம், பாதுகாப்புப் பணியாளர்களுக்கான தரிசனம், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான தரிசனம், கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, என அனைத்து சேவைகளும் ரத்து செய்யப்படுகின்றன

தொடர்ந்து படியுங்கள்

தீபாவளிக்கு கூகுள் கொடுத்த ‘சர்ப்ரைஸ்’!

இதனை செய்தவுடன் டெஸ்க்டாப் ஸ்க்ரீனில் அகல்விளக்கு ஒன்று அழகாக தோன்றும். அதனை க்ளிக் செய்து பார்க்கும் போது, திரை முழுவதும் அகல் விளக்கு தோன்றி உங்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தும். ஒரு அழகான அனிமேஷன் பின்னணியில் அகல் விளக்கு மிகவும் அழகாக பயனர்களுக்கு அசத்தலாக ஆச்சர்யம் தருகிறது. இது ஆண்ட்ராய்ட், ஐஓஎஸ் மற்றும் கூகுள் போன்ற சாதனங்களிலும் கண்டுகளிக்கலாம்.

தொடர்ந்து படியுங்கள்

பிளிப்கார்ட் பிக் தீபாவளி: ஆஃபர்களை தவறவிட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு!

இந்த பிக் தீபாவளி சேலில் ரியல்மி, போகோ, ஒப்போ, ரெட்மி, ஐபோன், மோட்டோ உள்ளிட்ட பல ஸ்மார்ட்போன்கள், கேட்ஜெட்ஸ்கள், எலெக்ட்ரானிக்ஸ், வீட்டு உபயோகப் பொருட்களுக்கு ஆஃபர்கள் உள்ளன. ஏசிகளுக்கு 55 சதவீீதம் வரையில் தள்ளுபடி, ஆடைகளுக்கு 60 முதல் 90 சதவீதம் வரையில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளன.

தொடர்ந்து படியுங்கள்

பட்டாசு கடைகளுக்கு விரைவாக அனுமதி வழங்க டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு!

பட்டாசு கடைகளுக்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ள வியாபாரிகளின் மனுக்களை விரைந்து முறையாக விசாரித்து அனுமதி வழங்க அனைத்து காவல் அதிகாரிகளுக்கும் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

தீபாவளி ஷாப்பிங்:மக்கள் வெள்ளத்தில் தி நகர்! போலீஸ் தீவிர கண்காணிப்பு!

அதி நவீன கண்காணிப்பு கேமராக்களான ”6 எப்.ஆர்.எக்ஸ்” கேமரா தி.நகர் பகுதியில் தற்பொழுது பொருத்தப்பட்ட கண்கானிக்கப்படுகிறது. ஏற்கனவே குற்ற செயல்களில் ஈடுபட்டவர்கள் அந்த பகுதியில் திரிந்தால் அவர்களை தனியாக கண்டறிந்து அடையாளம் காண இந்த கேமரா உதவும் என்ற கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பட்டாசு வெடிக்கும் நேரம்: சென்னை மாநகர காவல்துறை எச்சரிக்கை!

தீபாவளி பண்டிகை அன்று அனுமதிக்கப்பட்ட நேரத்தில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்று சென்னை மாநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கொண்டாட்டம் என்னுமொரு மதம்!

பழ வண்டி தள்ளுபவரானாலும் – வானமே கூரையாக தெருவோரம் அமர்ந்து செருப்பு தைப்பவரானாலும் தீபாவளி நாளை விட்டுக் கொடுக்க விரும்ப மாட்டார். நடைபாதைக் கடைகளை நாடியாவது புதுத்துணி எடுக்காமல் விடமாட்டார்.  

தொடர்ந்து படியுங்கள்

தீபாவளி ஷாப்பிங்… தி.நகருக்கு போகிறீர்களா? இதை கவனிங்க!

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புத்தாடை மற்றும் பொருட்கள் வாங்க பொதுமக்கள் அதிக அளவில் தி.நகர் பகுதிகளுக்கு வருகைத் தர வாய்ப்புள்ளதைக் கருத்தில் கொண்டுப் பொதுமக்களின் வசதிக்காகவும் போக்குவரத்தினைச் சீரமைக்கும் நோக்கிலும் 08.10.2022 முதல் 24.10.2022 வரை, தி.நகர் பகுதியில் சென்னை பெருநகர போக்குவரத்துக் காவல்துறை சார்பில் கீழ்கண்ட போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தீபாவளி : தீவுத்திடலில் 15 நாட்கள் பட்டாசு விற்பனை!     

தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு சென்னை தீவுத்திடலில் 15 நாட்கள் பட்டாசு விற்பனை நடைபெறும் என்று சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்