தீபாவளி பொருளாதாரம்: சிக்கல்கள்… தீர்வுகள்!

கலாச்சாரச் செயல்பாடுகள் நிறைந்தது  நம் நாடு. பிறந்தது முதல் இறப்பு வரை பல்வேறு கலாச்சாரச் செயல்பாடுகளோடு நாம்  பின்னிப் பிணைந்திருக்கிறோம்.  ஒருவர் விரும்பினாலும்  விரும்பாவிட்டாலும் இந்தக் கலாச்சாரச் செயல்பாடுகளிலிருந்து பங்கேற்காமல் தள்ளி நிற்பது என்பது  தவிர்க்க இயலாதது.  

தொடர்ந்து படியுங்கள்

தீபாவளி மறுநாள் விடுமுறை: தமிழக அரசு!

, தீபாவளி பண்டிகையைக் கொண்டாடும் பொருட்டு சொந்த ஊருக்குச் சென்று திரும்பும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஏதுவாக வரும் அக்டோபர் 25ஆம் தேதி அன்று ஒரு நாள் மட்டும் தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை

தொடர்ந்து படியுங்கள்

இன்றுடன் முடிவடையும் பிளிப்கார்ட் பிக் தீபாவளி ஆஃபர்!

கூகுள் பிக்சல் 6 ஏவின் 6GP/128GP மாடல் போனை வாங்க SBI கார்டு தள்ளுபடிகள் பொருந்தும் என்பதால், 27,999 தள்ளுபடி விலையில் இதனைப் பெறலாம். இது தவிர்த்து பழைய ஸ்மார்ட் போன்களுக்கு ரூபாய்.18,500 வரை எக்ஸ்சேஞ்ச் மதிப்பையும் வங்கி வழங்குகிறது.

தொடர்ந்து படியுங்கள்

தீபாவளி பரிதாபம்: ஸ்தம்பித்த சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை!

மேலும், தாம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு ஏதுவாக தாம்பரம் சானடோரியம் , தாம்பரம் ரயில் நிலையம் அருகே சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அதன் காரணமாக தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது போக்குவரத்தை சீர் செய்யும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

ஆம்னி பேருந்து கட்டணம் : ஆதரவும் எதிர்ப்பும்!

தொடர் விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் ஆம்னி பேருந்துகள் தங்கள் பேருந்து கட்டணத்தை இரண்டு, மூன்று மடங்கு உயர்த்திவிடுகிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

தீபாவளி பண்டிகை: தீவிர கண்காணிப்பில் சென்னை போலீஸ்!

பொதுமக்கள் வெளியூர் செல்ல ஏதுவாக, கோயம்பேடு, மாதவரம், கே.கே.நகர் ஆகிய இடங்களில் சிறப்பு பேருந்து முனையங்கள் ஏற்படுத்தப்பட்டு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. தீபாவளியன்று உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் என மொத்தம் 2 மணி நேரங்கள் மட்டுமே பட்டாசுகள் வெடிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை மீறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழகம் முழுவதும் மக்கள் கூடும் இடங்களில் காவல் துறையினர் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பெருங்களத்தூரில் கடும் போக்குவரத்து நெரிசல் : மாற்று வழி என்ன?

தீபாவளிக்கு முந்தைய நாட்களான சனி மற்றும் ஞாயிறு ஆகிய தினங்கள் விடுமுறை நாட்களாகும். திங்கட்கிழமை தீபாவளி வருவதால் தொடர்ச்சியாக 3 நாட்கள் அரசு விடுமுறை என்பதால் சென்னையில் தங்கியிருந்து வேலை செய்யும் மக்கள் இன்றிலிருந்தே தங்களது சொந்த ஊர்களுக்கு பயணம் செய்வதில் மும்முரம் காட்டி வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

தீபாவளி: இன்று முதல் சிறப்பு பேருந்துகள் தொடக்கம்!

தீபாவளி பண்டிகை முடிந்த பின்னர் பிற ஊர்களில் இருந்து சென்னைக்கு வருகிற 24ம் தேதி முதல் 26ம் தேதி வரையில் தினசரி இயக்கக்கூடிய 2,100 பேருந்துகளுடன், 3,062 சிறப்பு பேருந்துகளும், ஏனைய பிற முக்கிய ஊர்களில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு 3,790 சிறப்பு பேருந்துகள் என மொத்தமாக 13,152 பேருந்துகளும் இயக்கப்படுகின்றன.

தொடர்ந்து படியுங்கள்

திருப்பதி போறீங்களா? தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு!

இதுகுறித்து திருப்பதி கோவில் நிர்வாகம் இன்று (அக்டோபர் 18 ) வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் ”வரும் அக்டோபர் 25 ஆம் தேதி சூரிய கிரகணம் ஏற்படுவதால், சுவாமி தரிசனம், ரூ.300 தரிசனம், முதியோர், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகளுடன் வரும் பெற்றோருக்கான தரிசனம், பாதுகாப்புப் பணியாளர்களுக்கான தரிசனம், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான தரிசனம், கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, என அனைத்து சேவைகளும் ரத்து செய்யப்படுகின்றன

தொடர்ந்து படியுங்கள்

தீபாவளிக்கு கூகுள் கொடுத்த ‘சர்ப்ரைஸ்’!

இதனை செய்தவுடன் டெஸ்க்டாப் ஸ்க்ரீனில் அகல்விளக்கு ஒன்று அழகாக தோன்றும். அதனை க்ளிக் செய்து பார்க்கும் போது, திரை முழுவதும் அகல் விளக்கு தோன்றி உங்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தும். ஒரு அழகான அனிமேஷன் பின்னணியில் அகல் விளக்கு மிகவும் அழகாக பயனர்களுக்கு அசத்தலாக ஆச்சர்யம் தருகிறது. இது ஆண்ட்ராய்ட், ஐஓஎஸ் மற்றும் கூகுள் போன்ற சாதனங்களிலும் கண்டுகளிக்கலாம்.

தொடர்ந்து படியுங்கள்