தீபாவளி முடிந்து சென்னை திரும்பும் மக்கள்… கடும் போக்குவரத்து நெரிசல்!

தீபாவளி பண்டிகையைக் கொண்டாடுவதற்காக சொந்த ஊர் சென்ற பொதுமக்கள் இன்று (நவம்பர் 3) சென்னை திரும்புவதால் வண்டலூர், பெருங்களத்தூர், தாம்பரம் பகுதிகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

திமுகவில் தீபாவளி பட்டுவாடா- தொடங்கி வைத்த அமைச்சர் நேரு

திமுகவின் முதன்மைச் செயலாளரான அமைச்சர்  கே.என்.நேரு தனது திருச்சி மாவட்டத்திலும்,  தான் பொறுப்பு அமைச்சராக இருக்கும் நெல்லை மாவட்டத்திலும் தீபாவளி பண விநியோகத்தை சத்தமில்லாமல் செய்துவிட்டார்.

தொடர்ந்து படியுங்கள்
Dear Diwali! - sri ram sharma article

மாண்புமிகு தீபாவளி !

மீண்டும், மீண்டும். சொல்கிறேன் இங்கே ஆயிரம் மதங்கள் இருக்கலாம். அதற்கு ஆயிரமாயிரம் தலைமைகள் இருக்கலாம். மக்களுக்கான பொது மதம் அன்பு ஒன்று தான்! அதன் கோட்பாடு கொண்டாட்டம் மட்டுமே தான் !

தொடர்ந்து படியுங்கள்

லோகேஷுடன் தீபாவளி கொண்டாடிய கமல்

இந்த நிலையில், 2022ம் ஆண்டின் முக்கியமான வெற்றிப் படங்களில் ஒன்று ‘விக்ரம்’. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, பகத் பாசில் மற்றும் பலர் நடித்த இந்தப் படம் கமல்ஹாசனின் திரையுலகப் பயணத்தில் பெரும் சாதனை படைத்த படமாக விளங்கியது. 480 கோடிக்கும் மேல் வசூலித்து தமிழ்த் திரையுலகில் சாதனைகளை முறியடித்தது.

தொடர்ந்து படியுங்கள்

1 ரூபாய்க்கு சட்டை வாங்க முண்டியடித்த இளைஞர்கள்!

தஞ்சாவூர் மாவட்டம் அய்யம்பேட்டை தனியார் ஜவுளி கடையில் தீபாவளி சிறப்பு விற்பனையாக ஒரு ரூபாய்க்கு சட்டை விற்கப்பட்டது

தொடர்ந்து படியுங்கள்

கொண்டாட்டம் என்னுமொரு மதம்!

பழ வண்டி தள்ளுபவரானாலும் – வானமே கூரையாக தெருவோரம் அமர்ந்து செருப்பு தைப்பவரானாலும் தீபாவளி நாளை விட்டுக் கொடுக்க விரும்ப மாட்டார். நடைபாதைக் கடைகளை நாடியாவது புதுத்துணி எடுக்காமல் விடமாட்டார்.  

தொடர்ந்து படியுங்கள்

தீபாவளி கொண்டாட்டம்! – ஸ்ரீராம் சர்மா

– ஸ்ரீராம் சர்மா கொண்டாட்டம்தான் வாழ்க்கை! கொண்டாடத்தானே வாழ்க்கை! வசதி படைத்தவர்களாக இருந்தாலும், ஏழைகளாக இருந்தாலும் தங்கள் நிலைமைக்கு ஏற்றார்போல, விட்டுக்கொடுக்காமல் கொண்டாட விரும்பும் பண்டிகை ஒன்று உண்டென்றால் அது தீபாவளி. இஸ்லாமியர்களுக்கு ரம்ஜான். கிறிஸ்துவர்களுக்கு கிறிஸ்துமஸ் போல இந்துக்களுக்கு தீபாவளி. தீபாவளியைப் பலர் பலவிதமாகக் கொண்டாடித் தீர்ப்பார்கள். சென்னையில் குடியேறிய வடநாட்டு ‘சேட்டு’க்கள் மிகவும் ஆடம்பரமாகக் கொண்டாடுவார்கள். பல வகை இனிப்புகள், ஜிகு ஜிகு ஆடைகள், பல வண்ணம் காட்டும் பட்டாசுகள் என அவர்களது கொண்டாட்டம் […]

தொடர்ந்து படியுங்கள்