Diwali Bonus: Emphasized by Edappadi... Fulfilled by Stalin

தீபாவளி போனஸ் : வலியுறுத்திய எடப்பாடி… நிறைவேற்றிய ஸ்டாலின்

தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகத் தொழிலாளர்களுக்கு 20% போனஸ் வழங்கிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (அக்டோபர் 29)  உத்தரவிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

திமுகவில் தீபாவளி பட்டுவாடா- தொடங்கி வைத்த அமைச்சர் நேரு

திமுகவின் முதன்மைச் செயலாளரான அமைச்சர்  கே.என்.நேரு தனது திருச்சி மாவட்டத்திலும்,  தான் பொறுப்பு அமைச்சராக இருக்கும் நெல்லை மாவட்டத்திலும் தீபாவளி பண விநியோகத்தை சத்தமில்லாமல் செய்துவிட்டார்.

தொடர்ந்து படியுங்கள்

என்எல்சி: போனஸ் பேச்சு வார்த்தை தோல்வி: தொடர் போராட்டம் அறிவிப்பு!

என்எல்சி நிரந்தர ஊழியர்களுக்கு இணையாக ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கும் போனஸ் வழங்கக் கோரி புதுச்சேரியில் உதவி ஆணையர் அலுவலகத்தில் நடந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது. இதையடுத்து, ஒப்பந்தத் தொழிலாளர்கள் தொடர் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்
20% Diwali bonus for government employees: Stalin orders!

அரசு ஊழியர்களுக்கு 20% தீபாவளி போனஸ் : ஸ்டாலின் உத்தரவு!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றும் சி, டி பிரிவு ஊழியர்களுக்கு போனஸ் அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (அக்டோபர் 10) உத்தரவிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
consumer goods corporation employee bonus

நுகர்பொருள் வாணிபக் கழக பணியாளர்களுக்கு போனஸ் எவ்வளவு?

இது தவிரத் தற்காலிக அடிப்படையில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு ரூ.3000/- கருணைத் தொகை வழங்கப்படும் என்றும் அரசுத் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Diwali bonus Transport workers demand

தீபாவளி போனஸ்: போக்குவரத்து ஊழியர்கள் கோரிக்கை!

அரசு போக்குவரத்து கழகம், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், தமிழ்நாடு தேயிலை தோட்டம் உள்ளிட்ட பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு தொழிலாளர்களுக்கு 8.33 சதவிகித போனஸ் மற்றும் 1.67 சதவிகித கருணைத்தொகை உட்பட 10 சதவிகித போனஸ் வழங்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்
TASMAC Staff Bonus for this Diwali

இந்த தீபாவளிக்காவது போனஸ் கிடைக்குமா? – டாஸ்மாக் பணியாளர்கள்!

கொரோனா காலத்துக்கு முன்பு வழங்கப்பட்டு வந்த 20 சதவிகிதம் போனஸ் மற்றும் கருணைத் தொகையை வரும் தீபாவளி பண்டிகைக்கு மீண்டும் வழங்க வேண்டும் என டாஸ்மாக் ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

ரயில்வே ஊழியர்களுக்கு போனஸ்: மத்திய அரசு ஒப்புதல்!

இந்தியாவில் அரசுத் துறைகளில் மிக முக்கியமானதாக ரயில்வே துறை செயல்பட்டு வருகிறது. இதில் 11 லட்சத்திற்கும் அதிகமானோர் பணியாற்றி வருகின்றனர். அத்துடன் ரயில்வே துறையை நாள்தோறும் கோடிக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்