விவாகரத்து செய்யப்போகிறேனா? அசின் விளக்கம்!

இந்நிலையில், அசின் தன்னுடைய கணவர் ராகுல் சர்மாவை விவாகரத்து செய்ய உள்ளதாகவும், கணவரை பிரிந்து தற்போது மகளுடன் தனியாக வசித்து வருவதாகவும் பரவி வரும் செய்திக்கு அசின் இன்று முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

கணவரை விவாகரத்து செய்ய முடிவு எடுத்தேன்…வி ஜே அர்ச்சனா உருக்கம்!

சன் தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாகத் தனது கெரியரை தொடங்கியவர் விஜே அர்ச்சனா. தொடர்ந்து இவர் பல்வேறு ரியாலிட்டி நிகழ்ச்சி, இசை வெளியீட்டு விழா, படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகள், ஸ்பெஷல் ஷோ, பிரபலங்களை பேட்டி எடுப்பது உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை மிகவும் கலகலப்பாகத் தொகுத்து வழங்கி வருகிறார்.

தொடர்ந்து படியுங்கள்
Alimony in case of non custodial child

குழந்தையை பார்க்காவிட்டாலும் ஜீவனாம்சம்: உயர் நீதிமன்றம் உத்தரவு!

குழந்தைகளை நேரில் பார்க்க அனுமதிக்காவிட்டால் ஜீவனாம்சம் வழங்க மறுக்க முடியாது – உயர் நீதிமன்றம் Alimony in case of non custodial child

தொடர்ந்து படியுங்கள்

விவாகரத்து: சோகத்தில் ஹன்சிகா குடும்பம்!

ஹன்சிகாவின் திருமணம் முடிந்து 10 நாட்கள் ஆவதற்குள்ளேயே அவரது சகோதரர் பிரசாந்த் எடுத்திருக்கும் இந்த முடிவால் அவர் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு வருத்தமும், குழப்பமும் ஏற்பட்டுள்ளதாம்.

தொடர்ந்து படியுங்கள்

மீண்டும் இணையும் தனுஷ் – ஐஸ்வர்யா

சமீபத்தில் தனுஷ்-ஐஸ்வர்யா தம்பதியரின் மூத்த மகன் பள்ளியில் ஸ்போர்ட்ஸ் கேப்டனாக பதவியேற்ற போது இருவரும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து படியுங்கள்

திருமணத்திற்குப் பிறகு எடை கூடினால் விவாகரத்தா? மனைவி புகார்!

உத்தரபிரதேசம் மீரட்டில் திருமணத்திற்கு பிறகு மனைவியின் எடை கூடியதால், கனவன் விவாகரத்து கேட்டு தொல்லை செய்வதாக மனைவி புகார் அளித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

மனைவியுடன் விவாகரத்தா?: சஹால் விளக்கம்!

தனக்கும், தனஸ்ரீக்கு இடையே விவாகரத்து என சமூகவலை தளங்களில் கருத்து பரவிய நிலையில் அதற்கு கிரிக்கெட் வீரர் சஹால் விளக்கமளித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

தாலியை கழற்றினால் விவாகரத்தா? தீர்ப்பின் உண்மை நிலவரம்!

விவகாரத்து வழக்கு ஒன்றில் சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு விவாத பொருளாக மாறியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்