டிஜிட்டல் திண்ணை: அறிவாலயத்தில் ஸ்டாலின் திடீர் மயக்கம்! 

மாவட்டச் செயலாளர் தேர்தல் முடிந்த நிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு மாவட்டச் செயலாளரும் தனது மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளோடு கூட்டம் கூட்டமாக அறிவாலயத்தை நோக்கி படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

முட்டி மோதியும் கிடைக்காத மாசெ பதவி: பிடிஆர் விரக்தி பின்னணி!

தமிழகத்தில் சமீப காலமாக அமைச்சர்களின் பேட்டிகளும், செயல்பாடுகளும் பொதுவெளியில் சலசலப்புகளை ஏற்படுத்தி வரும் நிலையில் அமைச்சர் பிடிஆரின் இந்த பேட்டி திமுகவுக்குள் குறிப்பாக மதுரை திமுகவுக்குள் சலசலப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

நீதிமன்றத்துக்குச் சென்ற திமுகவின் மா.செ. தேர்தல்!

உள்ளாட்சித் தேர்தலில் யாவரும் எதிர்பார்க்காத வகையில் கட்சியின் அடிமட்ட தொண்டர்களை தேர்தலில் போட்டியிட செய்து தனது சொந்த பணத்தை செலவழித்து வெற்றி இலக்கை அடைய செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து படியுங்கள்

செந்தில்பாலாஜி செலக்ட் செய்த மாசெக்களின் பின்னணி!

கோவை தெற்கு மாவட்டத்துக்கு தளபதி முருகேசன், கோவை வடக்கு மாவட்டத்துக்கு தொ.அ.ரவி ஆகியோரையும் கோவை மாநகர் மாவட்டத்துக்கு கார்த்திக்கையும் தேர்வு செய்திருக்கிறார் அமைச்சர் செந்தில்பாலாஜி.

தொடர்ந்து படியுங்கள்