டிஜிட்டல் திண்ணை: எம் பி சீட் அதிருப்தி… திமுக மாவட்டச் செயலாளர் ராஜினாமா?
கள்ளக்குறிச்சி வேட்பாளர் மலையரசன் என ஸ்டாலின் அறிவித்த போது ஏமாற்றம் அடைந்து புறப்பட்டு விட்டார். கிட்டத்தட்ட 3 மணி நேரம் முயற்சி செய்த பிறகு திமுக நிர்வாகிகள் சிவலிங்கத்தை ஃபோனில் பிடித்தனர்.
தொடர்ந்து படியுங்கள்