டிஜிட்டல் திண்ணை: பொறுப்பு அமைச்சர்கள் மாற்றம்… மா.செ.க்கள் மாற்றத்துக்கு முன்னோட்டம்?
தங்கம் தென்னரசு நெல்லையை விட அதிக குழப்பங்கள் நிறைந்த கன்னியாகுமரிக்கு பொறுப்பு அமைச்சராக்கப்பட்டுள்ளார். அங்கே முன்னாள் அமைச்சர்கள் மனோ தங்கராஜ், சுரேஷ் ராஜன், மேயர் மகேஷ் என்ற மூன்று கோஷ்டிகள் இருக்கும் நிலையில் தங்கம் தென்னரசுவுக்கு சவால்தான்
தொடர்ந்து படியுங்கள்