அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அறிவிப்பு!
நவம்பர் 21-ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமை கழகம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
நவம்பர் 21-ஆம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என்று அக்கட்சியின் தலைமை கழகம் இன்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஜூலை 5ஆம் தேதி சென்னை தலைமைக் கழகத்தில் நடைபெற்றது.
முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் தலைமையில் சென்னை எழும்பூர் அசோகா ஹோட்டலில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்று வருகிறது.
20 ஆண்டு காலமாக சட்டமன்றத்தில் பிரநிதித்துவம் இல்லாத பாஜகவுக்கு நான்கு சட்டமன்ற உறுப்பினர்களை பெற்றுக் கொடுத்தவர் பொதுச் செயலாளர் எடப்பாடி.
அதிமுக முழுமையாக தன் கட்டுப்பாட்டுக்குள் இருக்க வேண்டுமென்றால், தனக்கு நூறு சதவிகிதம் விசுவாசமான மாசெக்கள் வேண்டுமென கருதுகிறார் எடப்பாடி.
அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது.
அண்மையில் நாம் திமுக அரசை எதிர்த்து நடத்திய ஆர்பாட்டங்கள் பற்றி ஒவ்வொரு மாவட்டமாக ஆய்வு செய்தேன்.
அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் சேலம் மாவட்டத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் புதிய நிர்வாகிகளை நியமித்துள்ளார்.
‘நீங்க மாவட்டச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துகள். நான் தலைவர் தேர்தலில் போட்டியிடுறேன். நீங்க ஆதரவு அளிக்கணும்’ என்று முறைப்படி ஜனநாயக ரீதியாக ஆதரவு கேட்டுள்ளார். ‘தலைவரே… இதெல்லாம் நீங்க சொல்லணுமா?’ என்று மாவட்டச் செயலாளர்களும் உணர்ச்சி வசப்பட்டிருக்கிறார்கள்.
. துணைப் பொதுச் செயலாளர்களாக நியமித்தால் அறிவாலயத்தில் தயிர் வடை சாப்பிட்டு போய்விடுவதோடு அவர்களின் வேலை முடிந்துவிடும் sabareesan mkstalin
வேட்பு மனு விண்ணப்பப் படிவம் ஒன்றுக்கு 1000 ரூபாய் செலுத்தி தலைமைக் கழகத்தில் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது
இவர்களை மாசெ பதவியில் இருந்து மாற்றினால்தான் கட்சி எம்பி தேர்தலை எதிர்கொள்ள வசதியாக இருக்கும் என்பதுதான் அந்த பட்டியலின் பரிந்துரை.