மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம்: யாரும் வெளியே வர வேண்டாம்!
மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என காவல்துறை சார்பாக இன்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்மயிலாடுதுறையில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என காவல்துறை சார்பாக இன்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு விவகாரத்தில் அருணா ஜெகதீசன் ஆணைய அறிக்கையின் அடிப்படையில் 21 அதிகாரிகள் மீது நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்சென்னை தலைமை செயலகத்தில் டெங்கு காய்ச்சல் நோய் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தலைமை செயலாளர் ஷிவ் தாஸ் மீனா தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
தொடர்ந்து படியுங்கள்ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டம் இன்று காலை துவங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்மயிலாடுதுறை மாவட்டத்தில் 2 பேர் உயிரிழந்ததற்கு மதுவில் சயனைடு கலந்திருந்தது தான் காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்மணிப்பூர் மாநிலத்தில் கலவரம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலைமை சீராகி வருவதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்துளனர்.
தொடர்ந்து படியுங்கள்பன்னிரண்டாம் வகுப்பு மாணவி மரணம் தொடர்பாகப் பூட்டி வைக்கப்பட்டிருந்த கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நாளை (டிசம்பர் 5) திறக்கப்படவுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சென்னை அடுத்த ஊரப்பாக்கத்தில் இன்று (நவம்பர் 4) காலை குளிர்சாதனப் பெட்டி வெடித்து 3 பேர் உயிரிழந்ததற்குச் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ஏ.ஆர்.ராகுல்நாத் விளக்கம் கொடுத்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்கள்ளக்குறிச்சி மாணவி (ஸ்ரீமதி) இறப்பிற்கு நியாயம் கேட்டு நடைப்பெற்று வரும் கலவரத்தின் தற்போதைய நிலவரம் குறித்து கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் விளக்கம் அளித்துள்ளார்
தொடர்ந்து படியுங்கள்