மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பாதை: மாநகராட்சி விளக்கம்!

மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பாதை பருவ மழைக்காலம் முடிந்த பின்னர் தான் திறக்கப்படும் – சென்னை மாநகராட்சி

தொடர்ந்து படியுங்கள்

சைகை மொழியில் தமிழ்த்தாய் வாழ்த்து!

சைகை மொழியில் தமிழ்த்தாய் பாடியது ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தையும் பெருமைப்பட வைத்துள்ளது – அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி

தொடர்ந்து படியுங்கள்

“அப்படியா? நல்லாயிருக்கு”: எடப்பாடி கருத்துக்கு உதயநிதி ரியாக்‌ஷன்!

மாற்றுத்திறனாளிகள் அரசுப் பேருந்துகளில் பயணிப்பதற்கான வசதிகளை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் – உதயநிதி ஸ்டாலின்

தொடர்ந்து படியுங்கள்

மாற்றுத்திறனாளிகளுக்கு முதல்வர் அறிவித்த புதிய திட்டம்!

மாற்றுத்திறனாளிகளுக்கு ஓய்வூதியம் 1000 ரூபாயில் 1500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

மெரினாவில் மாற்றுத் திறனாளிகளுக்கான மரப்பாதை: போலீஸ் பாதுகாப்பு!

மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான மரப்பாதையை பிறரும் பயன்படுத்துவதாக புகார் எழுந்த நிலையில் போலீஸ் பாதுகாப்பு

தொடர்ந்து படியுங்கள்

சென்னையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு முகாம்!

பல்வேறு அரசு துறைகள் மாற்றுத்திறனாளிகளுக்குச் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களைப் பெறுவதில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஏற்படும் சிக்கல்களைக் களைய பல்வேறு அரசுத்துறைகள் ஒருங்கிணைத்த சிறப்பு முகாம்கள் சென்னையில் நடைபெற உள்ளது

தொடர்ந்து படியுங்கள்

2 செயற்கைக் கோள்களின் சென்சாரும் செயலிழந்தது: இஸ்ரோ

பூமியை கண்காணிப்பிற்காக எஸ்எஸ்எல்வி ராக்கெட் மூலம் ஏவப்பட்ட 2 செயற்கைக்கோள்களை பயன்படுத்த இயலாது என இஸ்ரோ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்