அமைச்சர் அனிதாவுக்கு எதிரான ED மனு தள்ளுபடி! நிம்மதியில் அமைச்சர்கள்… அப்பீலுக்கு தயாராகும்  ED

கீழமை நீதிமன்றங்களில் நடக்கும் சொத்துக் குவிப்பு வழக்கில் தன்னை இணைத்துக் கொள்ள அமலாக்கத்துறை மனு செய்தது இந்தியாவிலேயே இதுதான் முதல் முறை.

தொடர்ந்து படியுங்கள்

23 லட்சம் யூனிட் மணல் கொள்ளை: டிஜிபிக்கு ஆதாரத்துடன் அமலாக்கத்துறை கடிதம்!

தமிழகத்தில் 23 லட்சம் யூனிட் மணல் சட்ட விரோதமாக விற்பனை செய்யப்பட்டுள்ளதாக டிஜிபிக்கு அமலாக்கத்துறை கடிதம்.

தொடர்ந்து படியுங்கள்
Rs 4600 Crore Sand Misappropriation: ED Letter to IT and GST Council!

மணல் குவாரி முறைகேடு : ஐ.டி, ஜி.எஸ்.டி கவுன்சிலுக்கு அமலாக்கத்துறை கடிதம்!

தமிழகத்தில் மணல் குவாரி முறைகேட்டில் சுமார் ரூ.4,600 கோடி வரை வரி ஏய்ப்பு நடந்துள்ளதை கண்டுபிடித்துள்ள அமலாக்கத்துறை, அதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு வருமான வரித்துறைக்கும் ஜி.எஸ்.டி கவுன்சிலுக்கும் கடிதம் எழுதியுள்ளது. தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயம் செய்த அளவைவிட கூடுதலாக மணல் அள்ளப்பட்டு சட்ட விரோதமாக விற்பனை செய்வதாகவும், அதன் மூலம் கோடிக்கணக்கில் வரி ஏய்ப்பு நடப்பதாகவும் அமலாக்கத் துறைக்கு புகார்கள் சென்றன. அதனையடுத்து கடந்தாண்டு செப்டம்பர் மாதம் தமிழகம் முழுவதும் உள்ள மணல் […]

தொடர்ந்து படியுங்கள்

11 மாதங்களாக சிறை… செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் கிடைக்குமா?

செந்தில் பாலாஜி தரப்பில் இந்த மனுவை ஒத்திவைக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து மே 15ஆம் தேதி நிச்சயம் இந்த மனு மீதான விசாரணை நடைபெறும் என்று நீதிபதிகள் உறுதியளித்தனர் .

தொடர்ந்து படியுங்கள்

அமலாக்கத்துறை கடும் எதிர்ப்பு…. கெஜ்ரிவாலுக்கு இடைக்கால ஜாமீன்!

தேர்தல் மற்றும் அரசியல் காரணங்களுக்காக ஜாமீன் வழங்கினால் அது தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தி விடும் என்று அமலாக்கத்துறை நேற்று புதிய பிரமாண பத்திரம் தாக்கல் செய்திருந்தது.

தொடர்ந்து படியுங்கள்

தவறான முன்னுதாரணமாகிவிடும்… கெஜ்ரிவாலுக்கு ஜாமீன் கூடாது: ED

அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கைக்கு எதிராகவும், ஜாமீன் கோரியும் அரவிந்த் கெஜ்ரிவால் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

தொடர்ந்து படியுங்கள்
Jharkhand High Court dismissed Hemant Soren's plea

ஹேமந்த் சோரன் மனு தள்ளுபடி!

ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரன் தாக்கல் செய்திருந்த அவரது மனுவை ஜார்க்கண்ட் உயர்நீதிமன்றம் இன்று (மே 3) தள்ளுபடி செய்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
"Central Government Uses Enforcement Sector to Retaliate"

“தேர்தல் நேரத்தில் அமலாக்கத்துறை நெருக்கடி” – கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!

அமலாக்கத்துறையை மத்திய அரசு பழிவாங்க பயன்படுத்துகிறது என அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் இன்று (ஏப்ரல் 27) உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தொடர்ந்து படியுங்கள்

நயினார் நாகேந்திரன் மீது ED விசாரணை கோரிய மனு : உயர் நீதிமன்றம் உத்தரவு!

அப்போது அமலாக்கத் துறை சிறப்பு வழக்கறிஞர் என்.ரமேஷ், “பணம் பறிமுதல் தொடர்பாக காவல்துறையால் பதிவு செய்யப்பட்ட வழக்கு, சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தில் பட்டியலிடப்பட்ட குற்றமாகக் கருத முடியாது” என்று தெரிவித்தார். 

தொடர்ந்து படியுங்கள்