சினிமா பிரியர்களுக்கு குட் நியூஸ்: புதிதாக களமிறங்கும் “ஓடிடி பிளஸ்”

வீட்டுக்குள்ளேயே முடங்கி இருந்த பொதுமக்களுக்கும் பொழுதுபோக பெரிதும் பயன்பட்டது ஓடிடி எனும் வலைத்தளம்.

தொடர்ந்து படியுங்கள்

புது ஹீரோவை புகழ்ந்த சீனு ராமசாமி.. ஃபர்ஸ்ட் லுக் இதோ..!

இந்நிலையில் ஏப்ரல் 25ஆம் தேதி இந்த படத்தின் ஹீரோ ஏகனின் பிறந்த நாளை முன்னிட்டு கோழி பண்ணை செல்லதுரை திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பட குழு வெளியிட்டு இருக்கிறது. இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரில் கதாநாயகன் ஏகனுடன் நடிகர் யோகி பாபுவும் இடம்பெற்று இருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

விமர்சகரை வெளுத்து வாங்கிய சீனு ராமசாமி

தென்மேற்குப் பருவ காற்று, தர்மதுரை கண்ணே கலைமானே மாமனிதன் போன்ற படங்களை இயக்கியவர் இயக்குனர் சீனு ராமசாமி. யதார்த்தமான காட்சிகள் மூலம் தான் சொல்ல வரும் கதையை திரையில் அழகாக காட்ட கூடியவர் இயக்குனர் சீனு ராமசாமி.

தொடர்ந்து படியுங்கள்