இயக்குநர் சுசீந்திரனின் ‘2கே லவ் ஸ்டோரி’ : டீசர் நாளை வெளியீடு !
தற்கால 2கே கிட்ஸ்களின் காதலைப் பற்றிய கதைக்களத்தைக் கொண்ட இந்தப் படத்தின் நாயகன் பாண்டிச்சேரி அணிக்காக விளையாடும் ஒரு கிரிக்கெட் வீரர். கதாநாயகி, கல்யாண நிகழ்ச்சிகளை படமெடுக்கும் ஒரு வெட்டிங் போட்டோகிராபர்.
தொடர்ந்து படியுங்கள்