தங்கலான் பார்த்துவிட்டு நள்ளிரவில் ரஞ்சித்துக்கு போன் செய்த சேரன்
தங்கலான் திரையரங்கில் வெளியாகி இரண்டு வாரம் முடிவடையும் சூழலில் இயக்குநரும், நடிகருமான சேரன் படத்தை பார்த்த பின் படம் பற்றிய விமர்சனத்தை தனது X தளம் மூலமாக வெளியிட்டுள்ளார்.
தங்கலான் திரையரங்கில் வெளியாகி இரண்டு வாரம் முடிவடையும் சூழலில் இயக்குநரும், நடிகருமான சேரன் படத்தை பார்த்த பின் படம் பற்றிய விமர்சனத்தை தனது X தளம் மூலமாக வெளியிட்டுள்ளார்.
சினிமாவுக்காக தன்னை வருத்திக் கொள்கிற, கலையை நேசிக்கிற ஒரு கலைஞனுடன் சேர்ந்து பணிபுரிவது சுலபமான ஒன்று அல்ல என்று விக்ரம் குறித்து இயக்குனர் பா.ரஞ்சித் தங்கலான் இசை வெளியீட்டு விழாவில் பேசியுள்ளார்.
“தங்கலான்” படத்தின் டிரைலர் வெளியீடு குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
“தங்கலான்” திரைப்படம் குறித்த புதிய அப்டேட்டை இன்று (ஜூலை 1) இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வெளியிட்டுள்ளார்.
மது குடிப்பதால் ஏற்படும் சீர்குலைவுகளை பதிவு செய்திருக்கும் படம் ஒன்றை இயக்குநர் பா.ரஞ்சித் தயாரித்திருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பரியேறும் பெருமாள், இரண்டாம் உலகப் போரின் கடைசி குண்டு, ரைட்டர், பொம்மை நாயகி, ப்ளூ ஸ்டார், ஜே. பேபி போன்ற படங்களை தயாரித்து வெற்றி பெற்று ஒரு தயாரிப்பாளராகவும் சினிமாவில் கொடி கட்டி பறந்து கொண்டிருக்கிறார் இயக்குநர் பா ரஞ்சித்.
கடந்த மே 6 ஆம் தேதி பிளஸ் 2 பொதுத் தேர்வின் முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்த பிளஸ் 2 பொதுத் தேர்வில், நாங்குநேரியை சேர்ந்த மாணவர் சின்னதுரை 469 மதிப்பெண் பெற்றது தமிழ்நாட்டு மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
எழுத்தாளர், பாடலாசிரியர் மௌனன் யாத்ரிகா எழுதி நீலம் பதிப்பகம் வெளியிட்ட ‘எருமை மறம்’ கவிதை நூல் வெளியீட்டு விழா நேற்று (23.02.2024) சென்னை தேவநேயப் பாவாணர் அரங்கில் நடைபெற்றது.
இயக்குநர் பா.ரஞ்சித் ‘அட்டக்கத்தி’ படத்தை தொடர்ந்து ஸ்டுடியோ கிரீன் தயாரிப்பில் கார்த்தி நாயகனாக நடித்த ‘மெட்ராஸ்’ படத்தை இயக்கினார்.
ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.ஈ. ஞானவேல் ராஜா மற்றும் நீலம் புரொடக்க்ஷன்ஸ் சார்பில் பா.ரஞ்சித் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் படம் தங்கலான். பா ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்திருக்கும் இந்த படத்தின் டீசர் வெளியீட்டு விழா, நேற்று(1.11.2023) சென்னையில் நடைபெற்றது.
நெல்லை மாவட்டத்தில் உள்ள நாங்குநேரியில் 12 ஆம் வகுப்பு மாணவர் சின்னத்துரை மற்றும் அவரது தங்கையை ஆறு மாணவர்கள் சேர்ந்து சரமாரியாக அரிவாளால் வெட்டிய சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தங்கலான் படப்பிடிப்பிற்காக கர்நாடக மாநிலம் கோலார் தங்க வயல் பகுதியில் முகாமிட்டிருந்த இயக்குநர் ரஞ்சித், கோலார் தங்கவயல் தொகுதியில் இந்தியக் குடியரசு கட்சியின் சார்பில் வேட்பாளராக போட்டியிடும் முன்னாள் எம்எல்ஏ எஸ்.ராஜேந்திரனை சந்தித்துள்ளார். அப்போது அவருக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.