ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு : நெல்சனிடம் விசாரணை?
இவர்கள் யார் யாரிடம் பேசியுள்ளார்கள் என்று போலீசார் ஆராய்ந்ததில், விஜய், ரஜினி பட இயக்குநரான நெல்சன் திலீப்குமாரின் மனைவி மோனிஷா இவர்களிடம் பேசியிருப்பது தெரியவந்தது.
இவர்கள் யார் யாரிடம் பேசியுள்ளார்கள் என்று போலீசார் ஆராய்ந்ததில், விஜய், ரஜினி பட இயக்குநரான நெல்சன் திலீப்குமாரின் மனைவி மோனிஷா இவர்களிடம் பேசியிருப்பது தெரியவந்தது.
SK 21 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீசரை பார்த்த இயக்குனர் நெல்சன் திலிப் குமார் தனது எக்ஸ் பக்கத்தில் படக் குழுவினரை பாராட்டியுள்ளார்.
ஆகஸ்ட் 10 அன்று ஜெயிலர் படம் வெளியான பின்பு படம் பற்றி எதிர்மறையான விமர்சனங்கள் வெளியானபோதும் ‘எந்திரன்’ படத்திற்கு பின் மிகப்பெரும் ஓபனிங் கிடைத்த படமாக ஜெயிலர் அமைந்தது.
நெல்சன் – ரஜினியின் ‘ஜெயிலர்’ பட அறிவிப்பு. அவ்வப்போது அப்டேட்களால் சமூகவலைதளங்களை அதிரவைத்த இந்தப் படம் தற்போது தியேட்டர்களில் வெளியாகியுள்ளது. எப்படிப்பட்ட அனுபவத்தை இது ரசிகர்களுக்குத் தருகிறது?