Devil Movie Review

விமர்சனம்: டெவில்!

வழக்கத்திற்கு மாறான சில விஷயங்கள் இடம்பெறுவதும் கூட, ஒரு திரைப்படத்திற்குத் தனிக்கவனத்தைப் பெற்றுத் தரும். அப்படித்தான் ‘டெவில்’ படமும் ஈர்ப்பைத் தந்தது.

தொடர்ந்து படியுங்கள்

விஜய் சேதுபதிக்கு “வில்லன்” ஜெயராம்: மிஷ்கின் பட அப்டேட்!

நடிகர்கள் ஆண்ட்ரியா, பூர்ணா, சந்தோஷ் பிரதாப் ஆகியோர் நடிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘பிசாசு 2’. இந்த படத்தில் நடிகர் விஜய் சேதுபதி ஒரு கேமியோ பாத்திரத்தில் நடித்திருக்கிறார். பிசாசு 2 படத்திற்கு கார்த்திக் ராஜா இசையமைத்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்