வாய்ப்பு தந்த இயக்குநர்: ஓரங்கட்டும் மாதவன்

நடிகர் தனுஷ் நடித்த திருச்சிற்றம்பலம் வெற்றி பெற்றதால் அப்படத்தின் இயக்குநர் மித்ரன் ஜவஹரைதேடி பல வாய்ப்புகள் வந்தன. அப்படி வந்த வாய்ப்புகளில் அவருடைய தேர்வாக இருந்தவர் நடிகர் மாதவன்.

தொடர்ந்து படியுங்கள்