Director Lingusamy Shares about Vijay

சண்டக்கோழி விஜய் நடிக்க வேண்டிய படம்: லிங்குசாமி

இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியாகி மெகா பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த படம் சண்டக்கோழி. இந்த படம் தான் தமிழ் சினிமாவின் விஷாலை ஒரு மாஸ் ஹீரோ அந்தஸ்துக்கு உயர்த்தியது.

தொடர்ந்து படியுங்கள்
lingusamy check fraud case

லிங்குசாமி சிறை தண்டனை நிறுத்திவைப்பு!

இயக்குநரும் தயாரிப்பாளருமான லிங்குசாமி மீதான காசோலை மோசடி வழக்கில் அவருக்கு விதிக்கப்பட்ட 6 மாத சிறை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
director lingusamy confirms appeal

6 மாத சிறை… சட்டரீதியாக சந்திப்பேன்: இயக்குநர் லிங்குசாமி

தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்து சட்டரீதியாக சந்திப்பேன் என்று இயக்குநரும் தயாரிப்பாளருமான லிங்குசாமி தெரிவித்துள்ளார்

தொடர்ந்து படியுங்கள்

கமல் லிங்குசாமி இணையும் புதிய படம்?

விக்ரம் வெற்றிக்கு பின் கமல்ஹாசனின் வணிக மதிப்பு அதிகரித்திருக்கிறது. அதனால் ஏற்கனவே கமல் கொடுத்த வாக்குறுதிப்படி தங்கள் நிறுவன தயாரிப்பில் கமல்ஹாசன் நடிக்க இருப்பதாக சென்னையில் நடைபெற்ற சினிமா விழா ஒன்றில் இயக்குநர் லிங்குசாமி பேசியிருந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

இயக்குநர் லிங்குசாமிக்கு  6 மாதம் சிறை!

செக் மோசடி வழக்கில் இயக்குநர் லிங்குசாமிக்கு 6 மாதம் சிறைத்தண்டனை விதித்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவிட்டு இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

’பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன்’ – யுகபாரதியை பாடல் எழுதவைத்த லிங்குசாமி

அவர் எழுதிய ’ஆனந்தம்’ படத்தில் நடிகை சிநேகா ஒரு ரூபாய் நாணயத்தைக் கொண்டு பாடும், ’பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன்’ பாடலே அப்போது பல காதலர்களையும் வளைத்துப்போட்டது. யுகபாரதிக்கும் பாராட்டைப் பெற்றுத் தந்தது.

தொடர்ந்து படியுங்கள்