அரசியலுக்கு நான் ரெடி… விஜய்க்கு ரூட் விட்ட அமீர்
நடிகர் விஜய் என்னை அரசியலுக்கு அழைத்தால் செல்வேன் என்று இயக்குனர் அமீர் இன்று (ஜூலை 28) தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்நடிகர் விஜய் என்னை அரசியலுக்கு அழைத்தால் செல்வேன் என்று இயக்குனர் அமீர் இன்று (ஜூலை 28) தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ராம், பருத்திவீரன் போன்ற படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர் இயக்குநர் அமீர்.
தொடர்ந்து படியுங்கள்இயக்குநர் அமீர் யார் என்பதை ஒத்துமொத்த தமிழ் சினிமாவுக்கும் சொல்ல ‘ பருத்தி வீரன் ‘ என்கிற ஒரு படமே போதும். ஆனால் நடிகர் அமீரை தமிழ் சமூகத்திற்கு யார் என்று வெளிச்சம் காட்டியது வெற்றி மாறன் தான். ‘ வட சென்னை ‘ திரைப்படத்தில் அமீர் நடித்த ‘ராஜன் ‘ கதாபாத்திரம், தற்கால இளைஞர்களிடையே அமீர் – ஐ ராஜனாகவே கொண்டு சேர்த்தது.
தொடர்ந்து படியுங்கள்நீட் தேர்வின் மூலம் போலி மருத்துவர்கள் தான் உருவாகிறார்கள் என நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (மே 7) தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இந்த நிலையில் இயக்குநர் அமீர் கதையின் நாயகனாக நடித்திருக்கும் படம் உயிர் தமிழுக்கு படத்தின் வெளியீட்டு தேதியை தயாரிப்பு தரப்பு அறிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இதற்கிடையே ’ரம்ஜானுக்கு பிறகு நான் நேரில் ஆஜராகிறேன்’ என்று போதைப்பொருள் தடுப்பு பிரிவுக்கு இயக்குநர் அமீர் மெயில் அனுப்பியதாக தகவல் வெளியானது.
தொடர்ந்து படியுங்கள்சினிமாவை தாண்டி மக்கள் பிரச்சனைக்காக பல மேடைகளில் அரசியல் குறித்து கருத்து தெரிவித்த அமீர், தற்போது திரையிலும் அரசியல் பேச தயாராகிவிட்டார்.
தொடர்ந்து படியுங்கள்யுவன்சங்கர் ராஜா இசை அமைக்கிறார். ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். இந்தப் படத்தின் தலைப்பு வடிவமைப்பை பார்க்கும் போது மதம் சார்ந்த கருத்தை உரக்க பேசும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்தமிழ் சினிமா தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள், நடிகர்கள் மத்தியில் கடந்த இரண்டு வாரங்களாக பருத்திவீரன் படம் பற்றிய விவாதம் பற்றி எரிந்தது. அப்படத்தின் இயக்குநர் அமீர் பற்றி தயாரிப்பாளர் கே.ஏ.ஞானவேல்ராஜா வலைத்தளம் ஒன்றுக்கு கொடுத்த பேட்டியில் தரக்குறைவாக விமர்சனம் செய்திருந்தார்.
தொடர்ந்து படியுங்கள்பருத்திவீரன் படம் தொடர்பாக இயக்குநர் அமீர்-தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இடையிலான பிரச்சினை இன்னும் தீர்ந்தபாடில்லை. ஞானவேல் ராஜாவின் குற்றச்சாட்டுகளுக்கு சமீபத்தில் இயக்குநர் அமீர் விளக்கம் அளித்திருந்தார். என்றாலும் இது தொடர்பான பிரச்சினைகள் இன்னும் நீறு பூத்த நெருப்பாகவே இருக்கின்றன. இதற்கிடையில் நடிகரும், இயக்குநருமான சசிகுமார், சமுத்திரக்கனி மற்றும் கரு.பழனியப்பன் ஆகியோர் விளக்கம் அளித்தும், அறிக்கை வெளியிட்டும் அமீருக்கு தங்களது ஆதரவை தெரிவித்து இருக்கின்றனர். இந்த நிலையில் இயக்குநர் சுதா கொங்கரா தன்னுடைய எக்ஸ் தளத்தில் இயக்குநர் அமீர் […]
தொடர்ந்து படியுங்கள்