143 தயாரிப்பாளர்கள் ரிஜெக்ட் செய்த ‘டைனோசர்ஸ்’ கதை!

ஸ்ரீனிவாஸ் சம்மந்தம் தயாரிப்பில், M.R.மாதவன் இயக்கத்தில், உதய் கார்த்திக், ‘அட்டு’ புகழ் ரிஷி ரித்விக், சாய் ப்ரியா தேவா, ஸ்ரீனி, D.மானேக்க்ஷா, கவின், ஜெய்பாபு, T.N.அருண் பாலாஜி ஆகியோர்  முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ள  திரைப்படம் ‘டைனோசர்ஸ்’.

தொடர்ந்து படியுங்கள்