புதிய பழனி மாவட்டம்: முருகனிடமும் முதல்வரிடமும் மக்கள் கோரிக்கை!

2021 சட்டமன்றத் தேர்தலிலேயே பழனி தனி மாவட்டம் என்ற வாக்குறுதியை அளித்தோம். அடுத்து வருகிற 2026 சட்டமன்றத் தேர்தலில் மக்களை சந்திக்கும்போது நிச்சயம் இந்த கேள்வியை எதிர்க்கட்சிகளும் மக்களும் கேட்பார்கள்.

தொடர்ந்து படியுங்கள்
schools holiday due to heavy rain

கனமழை : எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை!

மதுரை மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாகவே நல்ல மழை பெய்து வருகிறது. மதுரையில் நேற்றிரவு முதல் பல்வேறு பகுதிகளிலும் விட்டு விட்டு கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகளில் நீர் தேங்கியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
school colleges leave in dindugal and karur

கனமழை: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

கனமழை காரணமாக திண்டுக்கல், கரூர் மாவட்டங்களில் பள்ளி கள்ளுரிகளுக்கு இன்று (அக்டோபர் 16) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: மதுவை அடுத்து மணல் -திமுகவின் கரன்சி நெட்வொர்க்கை கட் செய்யும் ED

செப்டம்பர் 12 ஆம் தேதி காலை முதல் தமிழ்நாட்டின் மணல் தொடர்பான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
dmk neet protest duraimurugan

திமுக போராட்டம்: சென்னையில் துரைமுருகன் துவக்கி வைக்கிறார்!

திமுக சார்பில் நீட் தேர்வுக்கு எதிராக சென்னையில் நாளை (ஆகஸ்ட் 20) நடைபெற உள்ள உண்ணாவிரத போராட்டத்தை அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் துவக்கி வைக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

கரூர்: செந்தில் பாலாஜி உதவியாளர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி உதவியாளர் சங்கர் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று (ஆகஸ்ட் 3) காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்
palani murugan temple board madras court

இந்துக்களுக்கு மட்டும் அனுமதி: பதாகையை மீண்டும் வைக்க உத்தரவு!

பழனி முருகன் கோவிலில் இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி என்று வைக்கப்பட்ட பதாகையை மீண்டும் அதே இடத்தில் வைக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

தென் மாவட்டங்களில் மழை!

கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று தென்‌ தமிழக மாவட்டங்கள்‌, டெல்டா மற்றும் அதனை ஓட்டிய மாவட்டங்கள்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளின்‌ ஓரிரு இடங்களில்‌ லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்‌ என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

திவ்யபாரதியின் திருமண மோசடி: நடந்தது என்ன?

அந்தப் புகாரில், “தன்னை திருமணம் செய்துகொள்வதாகக் கூறி 30 லட்ச ரூபாயை ஏமாற்றி மோசடி செய்திருக்கிறார்” எனக் கூறியிருக்கிறார். புகாரின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்