கேட்ச்சை கோட்டைவிட்ட ஃபீல்டர்கள்: வைரல் வீடியோ!
தமிழ்நாடு ப்ரீமியர் லீக் தொடரில் மூன்று வீரர்கள் சேந்து கேட்ச் ட்ராப் செய்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கடந்த மாதம் 12 ஆம் தேதி தொடங்கிய 7 வது தமிழ்நாடு ப்ரீமியர் லீக் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. அதன்படி, இன்று நடைபெறும் இறுதி போட்டியில் கோவை மற்றும் நெல்லை அணிகள் மோதுகின்றன. இதில் வெற்றி பெறும் அணி சாம்பியன் பட்டத்தை வெல்லும். இதனிடையே, கடந்த ஜூலை 10 ஆம் தேதி நடைபெற்ற […]
தொடர்ந்து படியுங்கள்