9 மாதங்களில் ரூ.9,192 கோடி டிஜிட்டல் பரிவர்த்தனைகள்!

இந்திய பொருளாதாரத்தில் டிஜிட்டல் பரிவர்த்தனைகளை அதிகரிக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. இதன் மூலம் நிதித்துறையின் தரம் மேம்பட்டு வலுப்படுத்தப்படுவதுடன், குடிமக்களின் எளிதான வாழ்க்கைக்கும் உதவுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

அக்டோபரில் 730 கோடி முறை யுபிஐ பரிவர்த்தனை!

கடந்த அக்டோபர் மாதத்தில் 730 கோடி யுபிஐ பரிவர்த்தனைகள் நடந்துள்ளதாக இந்தியத் தேசிய பேமண்ட்ஸ் கார்ப்பரரேஷன் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ரேஷன் கடைகளில் இனி யுபிஐ வசதி!

தமிழகத்தில் உள்ள நியாய விலை கடைகளில் இனி வரும் காலங்களில் யுபிஐ மூலம் பணம் செலுத்தி பொருட்களை பெற்றுக்கொள்ளும் வசதி அறிமுகமாகவுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்