டிஐஜி விஜயகுமார் கடைசியாக அனுப்பிய வாட்ஸ் அப் மெசேஜ் இதுதான்!

டிஐஜி விஜயகுமார் கடைசியாக அனுப்பிய வாட்ஸ் அப் மெசேஜ் இதுதான்!

தமிழக காவல்துறையை மட்டுமல்ல, அரசியல் வட்டாரத்தையும் பொதுமக்களையும் அதிர வைத்த சம்பவம் கடந்த ஜூலை 7 ஆம் தேதி காலை கோவை சரக டிஐஜி விஜயகுமார் தற்கொலை செய்துகொண்டதுதான். ஒவ்வொரு நாளும் காலையில் டிஐஜி விஜயகுமார் தனது நண்பர்களுக்கும், போலீஸ் குரூப்பில் உள்ளவர்களுக்கும் வாட்ஸ் அப்பில் தவறாமல் காலை வணக்கம் மற்றும் சில மெசேஜ்களை அனுப்பி வந்திருக்கிறார். தற்கொலை செய்துகொண்ட அன்று (ஜூலை 7) காலை 6.40க்கும் வழக்கம்போல வாட்ஸ் அப்பில் இருந்து மெசேஜ் அனுப்பியிருக்கிறார் டிஐஜி…