சொந்த ஊரில் டிஐஜி விஜயகுமார் உடல்: அமைச்சர், டிஜிபி நேரில் அஞ்சலி!
டி.ஐ.ஜி. விஜயகுமார் மறைவால் அவரது குடும்பத்தினர் மட்டுமின்றி அணைக்கரப்பட்டி கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. அவரது உடலுக்கு இன்று மாலை இறுதி மரியாதை செய்யப்பட்டு, தேனி நகராட்சி மின்மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்