துர்கா ஸ்டாலின் சகோதரி மரணம்: இன்று மாலை இறுதிச்சடங்கு

துர்கா ஸ்டாலினின் இளைய சகோதரி சாருமதி சண்முக சுந்தரம் நேற்று (பிப்ரவரி 4) இரவு உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

குளித்தலை ஜல்லிக்கட்டு: மாடுபிடி வீரர் மரணம்!

கரூர் மாவட்டம் குளித்தலையில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போட்டியில் காயமடைந்த இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அமைச்சர் பொன்முடியின் வீட்டில் சோகம்: முதல்வர் ஆறுதல்!

உயர்கல்வித்துறை  அமைச்சர் பொன்முடியின் சகோதரர், மருத்துவர் க.தியாகராஜன் (64) உடல்நலக்குறைவால் இன்று (ஜனவரி 17) அதிகாலை உயிரிழந்தார். 

தொடர்ந்து படியுங்கள்

மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் கொடியேரி பாலகிருஷ்ணன் காலமானார்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநிலச் செயலாளர் கொடியேரி பாலகிருஷ்ணன், புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்தார்.

தொடர்ந்து படியுங்கள்

குறுக்கே வந்த நாய்… பலியான பேருந்து நடத்துனர்!

நாய் குறுக்கே வந்ததையடுத்து, பேருந்து ஓட்டுநர் திடீர் பிரேக் போட்டதால், நடத்துனர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்