‘மழை பிடிக்காத மனிதன்’ பஞ்சாயத்து… தீர்த்து வைத்த நாட்டாமை சரத்குமார்
கோலி சோடா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் தயாரிக்கப்பட்ட படம் மழை பிடிக்காத மனிதன்.
தொடர்ந்து படியுங்கள்கோலி சோடா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான ஒளிப்பதிவாளர் விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் தயாரிக்கப்பட்ட படம் மழை பிடிக்காத மனிதன்.
தொடர்ந்து படியுங்கள்இயக்குனர் ராஜூ முருகன் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ஜப்பான், இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் மற்றும் நடிகர் எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் ஆகிய படங்கள் தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 10ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்கடந்த சீசன்களில் இல்லாத வகையில் ‘கோதாவரி வீட்டுக்கு குறுக்க கோட்ட கிழி’ என இந்த ஆண்டு பிக்பாஸ், ஸ்மால் ஹவுஸ் என வீட்டை இரண்டாக பிரித்து விட்டிருக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்டொராண்டொ சர்வதேச திரைப்பட விழாவில் இந்திய அரசின் தேசிய திரைப்பட வளர்ச்சி கழகம் சார்பாக இயக்குனர் சுசி கணேசனின் தில் ஹை கிரே திரைப்படம் தேர்வாகியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்இயக்குநர் அமீர் நாயகனாக நடிக்கும் ‘உயிர் தமிழுக்கு’ படம் செப்டம்பர் 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்கதிரேசன் ஃபைவ்ஸ்டார் கிரியேஷன் சார்பில் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் அருள்நிதி நடித்த ‘டைரி’ படத்தை தயாரித்து வெளியிட்டுள்ளார். அதனை தொடர்ந்து ராகவா லாரன்ஸ் மற்றும் இன்னாசி பாண்டியன் ஆகியோருடன் தயாரிப்பாளர் கதிரேசன் மீண்டும் இணைந்துள்ளார். இந்த படத்திற்கு புல்லட் என்று பெயரிடப்பட்டுள்ளது. ஆக்க்ஷன் திரில்லர் ஆக உருவாக உள்ள புல்லட் படத்தில் ராகவா லாரன்ஸ் சகோதரர் எல்வின் நாயகனாக நடிக்க முக்கிய கதாபாத்திரத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். ஆர். சுந்தர்ராஜன், சாம்ஸ், ஷிவா ஷாரா, கே.பி.ஒய் வினோத், […]
தொடர்ந்து படியுங்கள்பராசக்தி திரைப்படத்தில் நாயகனுக்கு பகுத்தறிவை சொல்லித்தந்து அவனை நெறிப்படுத்தும் விதமாக நாயகி கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரம், தல என்று ரசிகர்களால் அழைக்கப்படும் அஜித்குமாரின் தந்தை பி.எஸ்.மணி இன்று அதிகாலை உடல்நலக்குறைவால் காலமான செய்தி திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்