திமுகவின் இளைஞர் அணி செயலாளர்: உதயநிதி மீண்டும் நியமனம்!
மகளிர் அணி ஆலோசனைக்குழு வில் காஞ்சனா கமலாநாதன், சங்கரி நாராயணன், காரல் மார்க்ஸ் , சிம்லா முத்துச்சோழன், சித்ரமுகி சத்தியவாணிமுத்து, வாசுகி ரமணன், காயத்ரி சீனிவாசன் மற்றும் மலர் மரகதம் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்